For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்டும் Before, After ஃபேஸ் ரியாக்ஷ்ன் - புகைப்படத் தொகுப்பு!

  By John
  |

  பிரேசிலை சேர்ந்த மார்கோஸ் ஆல்பர்டி தி ஓ பிராஜக்ட் என துவங்கி. உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் உச்ச கட்ட இன்ப நிலை அடையும் போது, அவர்களுடைய முக பாவனை எப்படி இருக்கும் என்பதை புகைப்பட தொகுப்பாக உருவாக்க துவங்கினார்.

  இவர் பெண்களுக்கான செக்ஸ் பொம்மைகள் தயாரிக்கும் ஸ்மைல் மேக்கர்ஸ் நிறுவனுத்துடன் கைகோர்த்து சீனா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளை சேர்ந்த மாடல்களின் உதவியுடன் இந்த புகைப்பட தொகுப்பை உருவாக்கியுள்ளார்.

  செக்ஸ் அல்லது அது சார்ந்த இன்பங்கள் என்பதும் ஆண்களை சார்ந்தே இருக்கிறது. ஒரு பெண்ணாவாள் செக்ஸ் பற்றி பேசுவதற்கு மட்டுமின்றி, அதன் இன்பங்கள் குறித்த ஆசைகளும் கொண்டிருக்கு தடை கொண்டிருக்கிறாள். இது நமது நாட்டில் மட்டமல்ல, உலகின் பல நாடுகளில் காணப்படுகிறது.

  Photo Series: Before, During and After Orgasm Facial Reaction of Women!

  All Image Credits: masmorrastudio

  உலகின் சில நாடுகளில் ஆண்களுடன் பிறந்தநாளை கொண்டாடினாலே மரண தண்டனை அளிக்கிறார்கள். இதுகுறித்து பேசினால் கண்டந்துண்டமாக வெட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்கள் மனிதர்கள் அல்ல மிருங்கங்கள்...

  இந்த புகைப்பட தொகுப்பில் மார்கோஸ் ஆல்பர்டி நான்கு ஃபிரேம்கள் கொண்டு படங்கள் எடுக்க துவங்கினார். இன்ப நிலை அடைவதற்கு முன்னர், அடையும் போது, அடைந்த பிறகு என இந்த நான்கு ஃபிரேம்கள் அவர்களது முக பாவனையை படம்பிடித்திருந்தது...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஆணுறை

  ஆணுறை

  சிலர் ஆணுறை அணிந்து உடலுறவில் ஈடுபட்டால், உறவில் இன்பம் குறையும் ஏற்படும் என்று கருதுகிறார்கள். ஆனால், பெண்களை பொறுத்தவரை, ஆணுறை அணிந்து உடலுறவுக் கொண்டாலும், அணியாமல் உறவுக் கொண்டாலும் ஒரே போன்ற உணர்ச்சி தான் உணர்வார்கள்.

  உணர்ச்சிகள்

  உணர்ச்சிகள்

  சில சமயங்களில் பெண்களுக்கு சாதாரணமாக பயணிக்கும் போது, அமர்ந்திருக்கும் போது கூட உணர்ச்சிகள் மேலோங்கும் என்று கூறப்படுகிறது. இரத்த ஓட்டம் மற்றும் பெண்குறி பகுதியில் வைப்ரேஷன் போன்றவை ஏற்படும் போது இவ்வாறு ஆகலாம்.

  ஃபோர் ப்ளே

  ஃபோர் ப்ளே

  அதே போல, பெண்களுக்கு ஃபோர் ப்ளேயில் (ForePlay) ஈடுபடுவது, சில அந்தரங்க தீண்டுதல்கள் தான் உடலுறவு கொள்வதை விட உச்சம் அடைய உதவுகிறது.

  மென்மையாக

  மென்மையாக

  பெண்கள் பிறவியிலேயே மனதளவிலும், உளவியலும் மென்மையானவர்கள். எனவே, அவர்களை தீண்டும் போது மென்மையாக கையாள வேண்டியது அவசியம். இல்லையேல், உணர்ச்சியை தாண்டிய வலி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

  70%

  70%

  18 முதல் 24 வயதை விட, 30 முதல் 40 வயதில் தான் பெண்களுக்கு உணர்ச்சிகள் அதிகம் ஆகிறதாம். இருபதுகளில் 60% உச்சம் அடையும் பெண்கள், முப்பதுகளில் 70% வரை உச்சம் அடைகின்றனாறாம்.

  வெவ்வேறு முறை

  வெவ்வேறு முறை

  ஒரே முறை அல்லது வகையில் உறவில் ஈடுபடாமல், வெவ்வேறு முறைகளில் உடலுறவுக் கொள்வது பெண்களின் உணர்ச்சியை அதிகரிக்க செய்கிறதாம்.

  பிரச்சனை

  பிரச்சனை

  வெள்ளைப்போக்கு, பிறப்புறுப்பு பகுதிகளில் அலர்ஜி அல்லது ஏதேனும் பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு, அவர்களது மனநிலையின் காரணமாகவே உணர்ச்சி மேலோங்காமல் இருக்கிறதாம். இதற்கு, அவர்களது மனநிலை தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

  சுயஇன்பத்தில்...

  சுயஇன்பத்தில்...

  சுயஇன்பத்தில் உச்சம் காணும் சில பெண்களுக்கு உடலுறவில் அதிக உச்சம் காண இயல முடிவதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு நேர்மாறாக சில் பெண்களுக்கு உச்சமும், உணர்ச்சியம் அதிகம் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள். இது அவரவர் ஆவல், மற்றும் மனநிலையை பொருத்தது.

  பி.ஜி.எ.டி.

  பி.ஜி.எ.டி.

  Persistent Genital Arousal Disorder என்பதன் சுருக்கம் தான் இந்த பி.ஜி.எ.டி. இது ஒருவிதமான கோளாறு அல்லது ஹார்மோன் குறைபாடு என்று கூறலாம். சராசரியாக ஒரு நாளுக்கு நூறு முறைக்கு மேல் உச்சம் உணர்வது தான் இந்த குறைபாடு. பொதுவாக ஸ்பீக்கர் பக்கத்தில் நின்றால் கூட இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு உறவில் உச்சம் அடைவது போன்ற உணர்வு உண்டாகும்.

  யோகா

  யோகா

  இன்டியானா பல்கலைகழகம் நடத்திய ஆய்வல், 20% பேர் யோகா பயிற்சி செய்யும் போது உச்ச உணர்வு அடைந்கின்றனர் என தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக குண்டலினி யோகா செய்யும் போது அதிகமானோர் இந்த உணர்வு அடைவதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

  தும்மல்

  தும்மல்

  உறவில் ஈடுபட்டு உச்சம் அடைந்து பிறகு சிலருக்கு கட்டுபடுத்த முடியாத அளவில் தும்மல் ஏற்படுகிறதாம். இதை 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

  மசாஜ்

  மசாஜ்

  சிலருக்கு இயல்பாகவே உச்சம் அடைவதில் குறைபாடு இருக்கும். 19-ம் நூற்றாண்டில் 75% மேற்கத்திய நாடுகளில் வாழும் பெண்களுக்கு இந்த குறைபாடு இருந்ததாகவும். இதற்கு சிகிச்சையாக மருத்துவர்கள் பிறப்புறுப்பில் மசாஜ் செய்யும் முறையை கையாண்டனர் என்றும் கூறப்படுகிறது.

  என்டோர்ஃபின்

  என்டோர்ஃபின்

  உறவில் ஈடுபட்டு உச்சம் அடையும் போது மூளையில் என்டோர்ஃபின் எனும் சுரப்பி சுரக்கும். இது சுரக்கும் போது வலிநிவாரணியாக செயல்படுகிறது. இதை பல ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் நிரூபணம் செய்துள்ளனர். மேலும், ஒற்றை தலைவலிக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  பல்வேறு இடங்களில்

  பல்வேறு இடங்களில்

  ஒருவர் உச்சம் அடைய வேண்டும் எனில், அவரது பிறப்புறுப்பு பகுதியில் தான் தீண்ட வேண்டும் என்றில்லை. உடலின் பல்வேறு இடங்களில் தீண்டும் போதும் உச்சம் உணர்வு ஏற்படுகிறது, ஓர் ஆய்வில், ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு முறையும் பல் துலக்கி முடிக்கும் போதும் உச்ச உணர்வு ஏற்படுவது கண்டறியப்பட்டது.

  காது மடல்

  காது மடல்

  காது மடல் பகுதியில் முத்தமிடுத்தல் பெண்கள் அதிக இன்பம் காண வைக்கிறது.

  கழுத்து

  கழுத்து

  பெண்களின் கழுத்து பகுதி மிகவும் செயன்சிடிவானது.இங்கு நுனி விரல் கொண்டு தீண்டுதல் மற்றும் முத்தமிடுவது பெண்களை பெரும் உணர்ச்சியடைய வைக்கும்.

  முதுகு

  முதுகு

  உடலுறவில் ஈடுபடுவதை விட, பெண்கள் பின் முதுகு பகுதியில் மசாஜ் செய்வது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது.

  கால் விரல்

  கால் விரல்

  இது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கால் விரல்களில் முத்தமிடுவது பெண்களை அதிக இன்பமடைய வைக்கிறது.

  மூக்கு

  மூக்கு

  சற்று வினோதமாக இருப்பினும் இது உண்மை தான். ஆம், பெண்களின் மூக்கு பகுதியில் இதழ்களால் தீண்டுவது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது.

  உச்சந்தலை

  உச்சந்தலை

  இப்படியும் பெண்கள் இன்பம் அடைவார்கள் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், பெண்களின் உச்சந்தலை பகுதியில் மசாஜ் செய்வது, அவர்களை அதிக இன்பம் காண வைக்கிறது.

  மார்பு

  மார்பு

  பலரும் அறிந்த ஒன்று தான், உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும், மார்பு பகுதியில் தீண்டுதல் பெண்களை இன்பம் அடைய வைக்கிறது.

  தொப்புள்

  தொப்புள்

  பெண் உடல் பாகத்தில் மற்றுமொரு உணர்ச்சிமிக்க பகுதி வயிறு. அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதியில் தீண்டுதல் பெண்களை உச்சம் அடைய வைக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Photo Series: Before, During and After Orgasm Facial Reaction of Women!

  Photo Series: Before, During and After Orgasm Facial Reaction of Women. Captured By Brazilian Photographer,
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more