ஆண்களே! உங்க கையில இந்த குறிகள் இருக்கா? இது எதை குறிக்குதுன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒருவரது கைரேகையைக் கொண்டு, அவர்களது எதிர்காலம், உடல் ஆரோக்கியம், குழந்தைகள், திருமண வாழ்க்கை போன்றவற்றை கைரேகை ஜோதிடத்தின் மூலம் ஜோதிடர்கள் கணித்து சொல்வார்கள். அதுமட்டுமின்றி, ஒருவரது பாலியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும் கைரேகையைக் கொண்டு அறியலாம் என்பது தெரியுமா?

Palmistry- Signs That Warn About Issues In Fertility

இதற்கு கைகளில் உள்ள ரேகைகள் மற்றும் குறிகள் போன்றவை தான் காரணம். அதிலும் கைகளில் உள்ள சுக்கிர மேட்டின் அளவு மற்றும் அதில் உள்ள சில வடிவங்களைக் கொண்டும், கைரேகை ஜோதிடர்கள் தனிப்பட்ட ஒரு நபரின் சுறுசுறுப்புத்தன்மை, ரொமான்டிக் தன்மை போன்றவற்றைக் கூறுவார்கள்.

இக்கட்டுரையில் கைரேகை ஜோதிடத்தில் ஆண் மற்றும் பெண்களின் கருவுறுதல், ஆண்மைத்தன்மை, கருச்சிதைவு போன்றவற்றைக் குறிக்கும் ரேகைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஒரு பெண்ணின் கையில் உள்ள சுக்கிர மேட்டில் வலைப் போன்ற வடிவம் இருந்தால், அது அப்பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்படவிருப்பதை குறிக்கிறது.

#2

#2

ஒருவரது மணிக்கட்டுப் பகுதியில் உள்ள ரேகை படத்தில் காட்டப்பட்டவாறு வெளிப்புறமாக வளைந்து இருந்தால், அது சந்ததி இழப்பைக் குறிக்கும்.

#3

#3

ஒரு பெண்ணின் மணிக்கட்டுப் பகுதியில் இருக்கும் ரேகை படத்தில் காட்டப்பட்டவாறு உட்புறமாக வளைந்து இருந்தால், அது கருவுறுவதில் உள்ள பிரச்சனை மற்றும் தாமதமாக குழந்தை பிறப்பதைக் குறிக்கும்.

#4

#4

ஒரு பெண்ணின் கையில் உள்ள ஆயுள் ரேகை சுக்கிர மேட்டை நோக்கி வரும் போது, அதில் பிரிவு ஏற்பட்டிருந்தால், அது கருவுறுதல் பிரச்சனை, கருப்பை நுண்குமிழிகள் மற்றும் சிறுநீர் பாதை பிரச்சனைகளைக் குறிக்கும்.

கையின் மற்ற பகுதியில் இருக்கும் குறிகள்

கையின் மற்ற பகுதியில் இருக்கும் குறிகள்

ஒருவரது கையின் சுக்கிர மேட்டைத் தவிர, மற்ற பகுதிகளில் இருக்கும் சில குறிகளும் வாரிசு இழப்பு மற்றும் பாலியல் பிரச்சனைகளைப் பற்றி சொல்லும். இப்போது அதைக் காண்போம்.

#5

#5

ஒருவரது கையில் சுண்டு விரலில் இருந்து நடுவிரலை நோக்கி ரேகை சென்றால், அவர்களுக்கு விபத்து மற்றும் குழந்தையின்மைக்கான வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது.

#6

#6

ஒருவரது கையில் நடுவிரலுக்கும் நான்காவது விரலுக்கும் இடையே 'X' குறி இருந்தால், அது மலட்டுத்தன்மையைக் குறிக்கும்.

ஆண்களுக்கு...

ஆண்களுக்கு...

இப்போது பார்க்கப் போகும் அறிகுறிகள் ஒரு ஆணின் கையில் இருந்தால், அது பாலியல் ஆரோக்கிய பிரச்சனை மற்றும் ஆண்மைக் குறைவைக் குறிக்கும். சரி, அவை எவையென்று பார்ப்போமா...

#7

#7

ஒரு ஆணின் கையில் உள்ள சுக்கிர மேட்டில் 'X' குறி இருப்பின், அது அந்த ஆணுக்கு பாலுணர்ச்சி குறைவு, விந்தது குறைபாடு, புரோஸ்டேட் சுரப்பி நோய்கள் இருப்பதைக் குறிக்கும்.

#8

#8

ஆண்களில் கையில் உள்ள சுக்கிர மேட்டில் செல்லும் ஆயுள் ரேகை பெருவிரலில் இருந்து ஆரம்பித்து, மணிக்கட்டிற்கு சென்றால், அந்த ஆணுக்கு ஆண்மை குறைவையும், பாலியல் பிரச்சனைகள் இருப்பதையும் குறிக்குமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Palmistry- Signs That Warn About Issues In Fertility

According to palmistry, there are several markings in and around the Mount of Venus that are linked with one’s sexual life and family life. Read on to know more...
Story first published: Tuesday, December 12, 2017, 13:00 [IST]
Subscribe Newsletter