இளைஞர்களின் மனதை கொள்ளையடிக்கும் ஒப்போ ஃபோனைப் பற்றிய அட்டகாசமான கண்ணோட்டம்!!

Written By: Staff
Subscribe to Boldsky

இன்றைய ஸ்மார்ட் ஃபோன் உலகத்தில் ஒப்போ ஃபோன் லட்சக்கணக்கான இளைஞர்களின் இதயத்தை கொள்ளையடித்துள்ளது.. அருமையான கேமரா. கிரிஸ்டல் கிளியரான புகைப்படங்கள்.. செல்ஃபி எடுக்கும் வகையில் விசேஷமாக தயாரிக்கப்பட்ட முதல் ஃபோன் இதுதான்.

Oppo wins the heart of the students community

இது வேலைக்கு செல்வரகளுக்கு மட்ட்டுமின்றி கல்லூரி செல்லும் இளைஞர்களுக்கும் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒப்போ F3 வெளியீட்டின்போது ஃபேஷன் துறை மாணவி ஒருவர் ஒப்போ F3 மாடல் ஃபோன் பெற்றார். அதை பயன்படுத்தி அதன் செயல்பாடுகளைப் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்.

அந்த மாணவி தனது தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் பொதுவெளியிலும் ஒப்போ F3 வெர்சன் - 2.0 வைப் பற்றி கூறியதாவது.

"பொதுவான நம் போன்ற மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதும். அசைன்மென்ட் முடிக்கவும், ப்ரோஜக்ட்காக அலைவது என எப்போதும் பிஸியாகவே இருக்கிறோம். நமக்கு மூன்றாவது கை போலத்தான் மொபைல் உபயோக்பாப்டுகிறது. நமக்கு தேவையான தகவல்களை பெற உடனடியாக நமக்கு மொபைல் தீர்வு தருகிறது. அவ்வகையில் ஒப்போ F3 மாடல் எடை குறைவாகவும் கைக்கு அடக்கமாகவும் இருப்பதால் கீழே விழும் என்ற எச்சரிக்கையுடன் பயன்படுத்த தேவையில்லை. இதன் பின்பகுதி மெடலால் ஆனது. மிகவும் ஸ்லிம்மான இந்த ஒப்போ F3 ஃபோன் எனக்கும் மிகவும் பிடித்தமானதாகிவிட்டது.

Oppo wins the heart of the students community

மாடலின் அமைப்பு :

இதன் உடல் பகுதி மிகவும் உயர் தர மெடலால் ஆனதால் கை நழுவி கீழே விழும் வாய்ப்பு குறைவு. அதோடு நான்கு முனைகளிலும் வட்டமாக இருப்பதால் அட்ரை எளிதில் கையாளலாம்.

இந்த ஒப்போ F 3 மாடலின் சிறப்பம்சங்கள் :

ரேம் - 4 ஜிபி

ராம் - 64ஜிபி( 123 ஜிபி வரை பயன்படுத்த முடியும்)

டிஸ்ப்ளே -5.5 இஞ்ச் , முழு ஹச்.டி.

கேமரா- 13 எம்.பி. ரியர் கேமரா. / 16எம்.பி +8 எம்.பி டூயல் ஃப்ரண்ட் கேமரா.

பேட்டரி - 3200

ப்ரோசஸார் - ஆன்ட்ராய்டு- 6.0

ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் - ஆமாம்.

டூயல் சிம் - ஆமாம். 4ஜி க்கு சாதகமானது.

Oppo wins the heart of the students community

இதிலுள்ள கேமரா மிகவும் உயர் தரமானது. 13 எம்.பி ரியர் கேமரா அட்டகாசமான கிளாரிட்டியை தருகிறது. இதுவரை நான் எடுத்த புகைப்படங்களை இப்போதும் பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Oppo wins the heart of the students community

ஃப்ரன் கேமராவின் கிளாரிட்டி எதனுடனும் ஒப்பிட முடியாது. அவ்வளவு அருமையான கிளாரிட்டி. ஐ ஃபோனில் இருப்பது போல்வே நம்மை ஜூம் செய்து பின்னாடி ப்ளர் செய்யும் கேமரா வசதியை கொண்டுள்ளது. உள்ளங்கை வைத்து செய்லாற்றும் வகையிலும் இந்த ஃபோன் இருக்கிறது.. உள்ளங்கையை மொபைல் முன் காண்பித்தால் ஆட்டோமேட்டிக்காக மொபைல் அணைந்துவிடும்.

Oppo wins the heart of the students community

இது முழு ஹச்.டி என்பதால் அதனை குறைந்த ஒளியில் வைத்தே உபயோகிக்கலாம். இன்டர்னல் மெமரி 64 ஜி.பி இருப்பதால் நமக்கு வேண்டும் அளவிற்கு ஃபோட்டோ எடுக்கலாம். மெமரி குறையாது.

இந்த ஃபோனின் உபயோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மற்ற ஃபோன்களைப் போல் அடிகக்டி ஹேங்க் ஆகாது. விரைவாகவும் செய்லபடுகிறது.

Oppo wins the heart of the students community

எதையாவது நமக்கு பிடித்த அல்;லது அவசியமான தகவ்ல்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க வெண்டுமென்றால் நமது மூன்று விரல்களை பயன்படுத்தி எடுக்கலாம்.இப்படி எல்லா செயல்பாடுகளையும் இந்த ஃபோன் எளிமைப்படுத்திவிட்டது.

பேட்டரி லைஃப் அதிக நாட்கள் நீடிக்கிறது. ஸ்க்ரீன் ஒளி குறைந்து இருந்தாலே போதுமானதாக இருப்பதால் பேட்டரி அதிக நாட்களுக்கு வருகிறது.

Oppo wins the heart of the students community

இந்த மொபைலில் கொரில்லா கிளாஸ் இருப்பதால் கீழே விழுந்தாலும் உடையாது. ஆகவே மாணவ்ர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் இந்த ஒப்போ F3 ஃபோன்.

அருமையான கிளாரிட்டி, அதிக மெமரி, பேட்டரியின் லைஃப் நீடித்தல், என நமக்கு தேவையான அத்தனை சௌகரியங்களும் இந்த மொபைல் நமக்கு தருவதால் நாம் தேடிச் சென்று வாங்கும் அளவிற்கு இதன் தரம் உள்ளது".

Read more about: oppo, ஒப்போ
English summary

Oppo wins the heart of the student community

Oppo wins the heart of the students community
Please Wait while comments are loading...
Subscribe Newsletter