பார்த்ததும் ஐயோ என்று பதறினாலும், சிரிச்சாலும் நீங்க அவுட்!.

Posted By:
Subscribe to Boldsky

ஒரு புகைப்படத்தை பார்த்தவுடன் ஒரு அதிர்ச்சியை தருவதும் பின்னர் கொஞ்சம் நிதானித்துப்பார்த்தால் தான் உண்மை நிலவரம் தெரியும். சில நேரங்களில் மிகவும் அருவருப்பான படங்களாக தெரியும் படங்கள் நம்மை ஏமாற்றிவிடுவதுண்டு.இரண்டாம் முறை மூன்றாம் முறை பார்த்தால் வேறு ஒரு கோணத்தில் இருந்து நம்மால் அதனை அணுக முடியும்.

இங்கே சில புகைப்படங்கள் இருக்கிறது. இவை எல்லாமே நீங்கள் முதலில் பார்க்கையில் அருவருப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சியை தரும் வேகமாக ஸ்க்ரோல் செய்திட வைக்கும். ஆனால் சற்றே நிதானமாக பார்த்தால் ச்சை.... இவ்ளோ கேவலாம நினச்சுட்டேனே என்று உங்களையே திட்டிக் கொள்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உற்றுப்பாருங்கள்!

உற்றுப்பாருங்கள்!

சட்டென ஸ்க்ரோல் செய்து கடந்து வந்துவீட்டீர்கள் தானே. பயமில்லாமல் மறுபடியும் பாருங்கள். பன்றிக்கூட்டம் ஒன்று கூட்டாக உணவு உட்கொள்கிறது.

ஒன்றுமில்லை!

ஒன்றுமில்லை!

சத்தியமா நீங்க நினைக்கிறது தப்பு பாஸ் ! பின்னால் இருக்கும் பெண் ஸ்லீவ்லெஸ் அண்ட் ஷார்ட்ஸ் அணிந்திருக்கிறார் முன்னால் நிற்கும் பெண்ணும் ஸ்லீவ் லெஸ்.... இருவரும் சேர்ந்து போஸ் கொடுத்தது தான் இப்படி தெரிகிறது.

இதுலயும் தப்பு!

இதுலயும் தப்பு!

ஒரு நிமிஷம் அதிர்ச்சியில் உறஞ்சு போய்டாதீங்க ஒரு நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீரை எடுக்க தங்கைக்கு உதவுகிறான் அண்ணன். இது ஒரு சிலை அவ்வளவே. உங்கள் எண்ணத்தை நினச்சா இப்போ கொஞ்சம் கேவலாம இருக்குல்ல!

பாதுகாப்பு!

பாதுகாப்பு!

முதலில் பார்த்தவுடன் முகத்தை சுழிக்க வைத்திருக்கும் இந்தபடம். ஆனால் உண்மையிலேயே அவர் நாய் கீழே விழாமல் இருக்க பின்னங்காலை பிடித்திருக்கிறார் அவ்வளவு தான்!

இது சைக்கிள் சீட் மட்டுமே!

இது சைக்கிள் சீட் மட்டுமே!

எத்தனை முறை உத்து உத்து பாத்தாலும் அங்க சைக்கிள் சீட் தவிர வேற ஒண்ணும் தெரியாது. உங்களின் கேவலமான எண்ணங்களுக்கு இன்னொரு சான்று இது!

நினச்சது தப்பே!

நினச்சது தப்பே!

பார்த்ததும் ஐயோ என்று பதறினாலும், சிரிச்சாலும் நீங்க அவுட்!. இன்னொரு தடவ பாருங்க உண்மை உங்களுக்கே புரியும், கேமரா வச்சிருக்கிற பொண்ணோட கை தான் பாஸ் அது. நீங்க நினைக்கிற மாதிரி வேற ஒண்ணும் இல்ல க்ளிக் செய்யும் போது தவறான இடத்துல இருக்கு.

கனவா? நனவா?

கனவா? நனவா?

ஆண் ஒருவர் ஜூஸ் கடையில் ஆர்டருக்கு காத்திருக்கிறார். கடையின் முன்னால் விளம்பரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பெண் பாட்டிலில் ஜூஸ் குடிக்கிறார் இரண்டையும் ஒன்றாக்கி விளையாடிவிட்டது புகைப்படம்.

நிஜமாலுமே தண்ணீ!

நிஜமாலுமே தண்ணீ!

பார்த்தவுடன் கண்களை அகலவிரித்து உத்து பார்க்க வேண்டாம். ஒரு ஃபவுண்டெயின் அருகில் உட்கார்ந்து க்ளைமேட்டை ரசிக்கிறார் இந்தப் பெண்! கேமரா செய்த மாயம் தான் இது.

சைக்கிள் சீட் :

சைக்கிள் சீட் :

இதில் ஏதோ உள் நோக்கம் இருக்கும் என்று தான் தோன்றுகிறது. சைக்கிள் சீட்டின் நுனியில் பெண்ணும் சீட் ஆரம்பத்தில் ஓர் ஆணும் நிற்கிறார்கள்.

இப்போ சொல்லுங்க எத்தன படத்த கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Naughty pics that will make you laugh

Naughty pics that will make you laugh
Story first published: Monday, August 14, 2017, 16:41 [IST]
Subscribe Newsletter