உலகில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் வாழும் நாடுகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் ஒரு பக்கம் ஓரினச் சேர்க்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருந்தாலும். மறுபக்கம் இவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் நாடுகளும், இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பிறப்பித்திருக்கும் நாடுகளும் இருக்கின்றன.

உலகில் அதிகளவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழும் நாடுகள் பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈரான்!

ஈரான்!

1979-ல் இருந்து ஏறத்தாழ 4000 - 6000 ஆண்கள் ஈரானில் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதற்காக கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியா!

நைஜீரியா!

நைஜீரியாவின் வடப்பகுதியில் ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொள்ளும் சட்டங்கள் கூட இருக்கின்றன. சில இடங்களில் அந்த ஆண்களை பெண் போல ஆடை உடுத்தி சிறையில் அடைத்து விடுவார்கள்.

சவுதி

சவுதி

சவுதியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் என கண்டறியப்பட்டால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்கப்படுகிறது.

துருக்கி!

துருக்கி!

துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் தடை செய்யப்பட்ட ஒன்று. இங்கு 89% ஓரினச் சேர்க்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

டொமினிக்கா!

டொமினிக்கா!

டொமினிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கண்டறியப்பட்டால் பத்து வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. சில சமயங்களில் இவர்கள் உடலுறவில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் 25 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கபடுகிறது.

ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான்!

கௌரவ கொலைகள் இந்நாட்டில் பொதுவானது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என அறியப்பட்டாலும் கொலை செய்யப்படலாம்.

இந்தியா!

இந்தியா!

இன்றளவும் தங்கள் உரிமைக்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் போராடி கொண்டு தான் இருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List Of Homophobic Countries In The World

List Of Homophobic Countries In The World
Story first published: Monday, January 16, 2017, 11:15 [IST]
Subscribe Newsletter