யூடியூபில் மனைவியுடன் நிர்வாண ஆட்டம் போட்ட ஜான் ஸீனா!

Posted By:
Subscribe to Boldsky

ஏற்கனவே WWE மேடையில் தீயாக வேலை செய்துக் கொண்டிருக்கும் ஜான் ஸீனா, நிக்கி பெல்லா ஜோடி, இப்போது யூடியூப்பிலும் தங்கள் சேவையை துவக்கியுள்ளனர்.

இது போன்ற செயல்களால் ஜான் ஸீனா தன் ரசிகர் மத்தியிலான பெயரை வேண்டுமென்றே கெடுத்துக் கொள்கிறாரா என்ற கேள்வி தான் எழுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிர்வாண ஆட்டம்!

நிர்வாண ஆட்டம்!

நன்கு தினங்களுக்கு முன்னர், தி பெல்லா ட்வின்ஸ் என்ற யூடியூப் சேனலில் ஒரு காணொளிப்பதிவு வெளியானது. அதில் ஜான் ஸீனாவும், அவரது வருங்கால மனைவி நிக்கி பெல்லாவும் நிர்வாண ஆட்டம் போட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்தனர்.

முன்னரே கூறிவிட்டனர்...

முன்னரே கூறிவிட்டனர்...

தங்கள் யூடியூப் சேனலுக்கு ஐந்து லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் வந்தால் தாங்கள் நிர்வாணமாக தோன்றுவோம் என ஏற்கனவே இந்த ஜோடி அறிவித்து, அதன்படியே தங்கள் வாக்கை மெய்ப்பிக்க நிர்வாண ஆட்டம் போட்டுள்ளனர்.

வருங்கால மனைவிக்காக!

வருங்கால மனைவிக்காக!

இது ஒரு நல்ல ஐடியா கிடையாது. ஆனால், அரை மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்தால் இப்படி செய்ய வேண்டும் என தனது வருங்கால மனைவி வலியுறுத்தியதால் இப்படி கொண்டாடியதாக ஜான் ஸீனா கூறியுள்ளார்.

காணொளிப்பதிவு!

தனது வருங்கால மனைவியுடன் யூடியூபில் நிர்வாண ஆட்டம் போட்ட ஜான் ஸீனா, காணொளிப்பதிவு!

நிச்சயம்!

ஒருசில வாரங்களுக்கு முன்னர் தான் ஜான் ஸீனாவிற்கும், நிக்கி பெல்லாவிற்கும் WWE விளையாட்டு மேடையிலேயே நிச்சயம் ஆனது, இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது!

குழந்தை ரசிகர்கள்!

குழந்தை ரசிகர்கள்!

WWE சூப்பர்ஸ்டார்களில் குழந்தைகளால் விரும்பப்படும் பெரிய வீரர் ஜான் ஸீனா. இவர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதை தவிர்த்திருக்கலாம். இது இவரது குழந்தை ரசிகர்கள் மனதில் நஞ்சை விதைப்பது போன்ற எடுத்தக்காட்டாக அமைந்திருக்கிறது.

அடுத்து என்னவோ?

அடுத்து என்னவோ?

அரை மில்லியனுக்கே இப்படி என்றால், ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் கிடைத்தால், இவர்கள் என்னென்ன செய்வார்களோ, கடவுளுக்கு தான் வெளிச்சம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

John Cena and Nikki Bella Strip Naked, But Goofed Up!

John Cena and Nikki Bella Strip Naked, But Goofed Up!
Story first published: Tuesday, April 25, 2017, 15:20 [IST]
Subscribe Newsletter