இந்தியாவின் சிறந்த குடி-மகன்கள்: ஒரு சிறப்பு புகைப்பட தொகுப்பு!

Posted By:
Subscribe to Boldsky

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமக்கு இந்த குசும்பு, லொள்ளு, நையாண்டி எல்லாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜாகவே இருக்கிறது என்பதை நம்மால் மறுக்கவே முடியாது.

சும்மாவே நாங்க அப்படி, குடிச்சா கேட்கவா வேணும்... என்பது போல அமைந்திருக்கும் புகைப்பட தொகுப்பு தான் இது. ஓரிரு படங்களை தவிர மற்ற அனைத்திலும் நம் இந்திய குடி-மகன்கள் அட்டாகாசதின் உச்சத்தை தொட்டு நிற்பதை காண முடிகிறது.

இன்டர்நெட், ஃபேஸ்புக் போன்றவை பிறந்த காலத்தில் இருந்து நீங்கள் நெட்டிசன் என்றால் இது பழையது. மற்றவர்களுக்கு இது கொஞ்சம் புதுசாக இருக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புள்ள குட்டியோட வாழ சொன்னா...

புள்ள குட்டியோட வாழ சொன்னா...

கர்வசாத் எனும் இந்த வழக்கம், பெண்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்க பின்பற்றப்படும் வழக்கம். நம்ம ஆளு செம்மையா தேர்வு செஞ்சிருக்கார்.

நம்ம ஊரு சாமி!

நம்ம ஊரு சாமி!

இது தமிழகத்தில் மிகவும் சாதாரணம். ஆனால், வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இதை கொஞ்சம் அசாதாரணமாக தான் வினோதமாக தான் பார்கின்றனர்.

உயிரே, உயிரே...

உயிரே, உயிரே...

உசுரே போனாலும் குடிய விட்டுடாதீங்கன்னு தம்பி கத்தி விஜய் போல கேட்டுருப்பாரோ..?!!?!

சிங் இஸ் கிங்!

சிங் இஸ் கிங்!

சிங் இஸ் கிங்-ன்னு சும்மாவா படத்த எடுத்து வெச்சிருக்காங்க... நல்ல தெம்பா உட்கார்ந்து அடிக்கிறீங்க தாத்தா'ஸ்!

ஆனந்த சயனம்!

ஆனந்த சயனம்!

மனுசுல விஷ்ணுன்னு நெனப்பு... பாட்டில்களோட ஆனந்த சயனத்துல இருக்குறாரு தும்பி!!!

நம்ம ஊரு பயலுக தான்...

நம்ம ஊரு பயலுக தான்...

இந்த மாதிரி வேலை எல்லாம் நம்ம ஊரு பயலுக தான் சிறப்பா செய்வாங்க... மிக்ஸர் பாக்கெட்டுக்கு பதிலா ஊறுகாய் வெச்சிருந்தா பூஜையின் சிறப்பா இருந்திருக்கும்...

நல்லா வருவீங்க!

நல்லா வருவீங்க!

புத்தகத்தை எடுத்து வெச்சு படிக்க சொன்னா.. பாட்டில அடிக்கி வெச்சு கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க... ஹாஸ்டல் பசங்களோட லொள்ளு!

நல்ல புத்திய கொடுப்பா!

நல்ல புத்திய கொடுப்பா!

போட்டோ மட்டுமல்ல... போட்டோஷாப்பும் செய்வோம் என அறைகூவலிட்டு போஸ்ட் செய்த பேச்சுலர் பசங்க!

பாட்டி!

பாட்டி!

பாட்டி உன் வயசுக்கு இந்த பார்ட்டி தேவை தானா? இதுல மகேந்திர பாகுபலி ரேஞ்சுக்கு கைய தூக்கி சியர்ஸ் வேற!

ஹோலி

ஹோலி

இதுக்கு பேரு தான் ஹோலிக்கு பின் ஜாலியோ... இதுக்கு சரிசமமா குடிமகள்கள் தொகுப்பும் இருக்கிறது தான் கால கொடுமை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Crazy Indian Alcohol Lovers!

Crazy Indian Alcohol Lovers!
Story first published: Thursday, July 20, 2017, 12:11 [IST]