இந்திய ஆண்களை கிரிக்கெட் கிரவுண்டில் க்ளீன்போல்டு செய்த பாகிஸ்தான் அழகிகள்!

Posted By:
Subscribe to Boldsky

இணையத்தில் திடீரென ஒரு விஷயம் டிரென்ட் ஆகும். பிறகு அதே போன்று நடந்த அல்லது முன்னர் கண்டுக் கொள்ளாமல் சாதரணமாக காணப்பட்டவை அனைத்தையும் டிரென்ட் செய்வார்கள். ஏறத்தாழ ஒரு மீம் டெம்பிளேட் வந்தால் அதை அனைவரும் பல வகைகளில் பயன்படுத்துவது போல தான்.

நேற்று முடிந்த சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளின் போது ஒரு பாகிஸ்தான் பெண்ணின் படம் வைரல் ஆனது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் பெண் ரசிகர்கள் பலரின் படங்கள் அழகான பாகிஸ்தான் பெண்கள், இதயம் பறித்து சென்றவர்கள் என தொடர்ந்து பகிர துவங்கினர்.

அந்த பகிர்வுகளில் இணையங்களில் அதிகம் வைரலான, பகிரப்பட்ட அழகிய பாகிஸ்தான் பெண் கிரிக்கெட் ரசிகைகளின் தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

புன்னகை அரசிகள்...

Image Courtesy

#2

#2

இந்த தொகுப்பு உருவாக காரணமாக இருந்த, முதன்முதலில் வைரலான பெண்...

Image Courtesy

#3

#3

பாகிஸ்தானி மாணவிகள்...

Image Courtesy

#4

#4

தாராளமா ஓ போடலாம்...

Image Courtesy

#5

#5

அவங்கள விட இவங்க நல்ல ஆடுறாங்க...!

Image Courtesy

#6

#6

பாகிஸ்தான் பெண்கள் என்றால் அடிமைகள் போல் நடத்துவார்கள். அவர்கள் எங்கும் குரலை உசத்த முடியாது என்ற பேச்சுகளுக்கு இந்த படம் ஒரு பதில்!

Image Courtesy

#7

#7

போட்டோக்குள்ள போட்டோ.... செல்ஃபீ கேர்ள்ஸ்...

#8

#8

பேசமா கிரிக்கெட் கிரவுண்டுல ஒரு அழகி போட்டியே வெச்சுருக்கலாம்...

Image Courtesy

#9

#9

சில இவர்களது படங்களை பகிர்ந்து... இனிமே, பாகிஸ்தான்-லயும் மேட்ச் வெயிங்க-ன்னு ரெக்வஸ்ட் எல்லாம் வெச்சுருந்தாங்க-ன்னா பாருங்களேன்...

Image Courtesy

#10

#10

அந்த லுக் ஒரு சாயல்ல... சாய் பல்லவி மாதிரி இருக்குல...

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Different Times Indians Were Blown by Pakistani Beauties During Cricket Match!

Different Times Indians Were Blown by Pakistani Beauties During Cricket Match!