டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலானியாவின் கருப்பு பக்கங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஸ்லோவேனியாவில் பிறந்து அமெரிக்காவின் முதல் பெண்ணாக மாறியிருக்கும் மெலானியா ட்ரம்ப்-ன் பின்னணியில் பல மர்மங்கள், மறைக்கப்பட்ட உண்மைகள் புதைந்திருக்கின்றன.

Dark Melania Trump Facts

இவர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் இருந்தே பல உண்மைகளை மறைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படிப்பில் இருந்து, உடன் பிறந்த சகோதரர் வரை என மெலானியாவை சுற்றி பல மறைக்கப்பட்ட உண்மைகள் இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூன்றாம் மனைவி!

மூன்றாம் மனைவி!

டொனால்ட் ட்ரம்ப்பின் மூன்றாம் மனைவி தான் மெலானியா. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். இவர் 2006-ம் ஆண்டு பிறந்தார். இவரது பெயர் பேரோன் ட்ரம்ப்.

வெறுக்கப்படும் முதல் பெண்!

வெறுக்கப்படும் முதல் பெண்!

அமெரிக்காவில் அதிபரின் மனைவிக்கு ஃபர்ஸ்ட் லேடி என்ற அங்கீகாரம் அளிக்கப்படும். இவர்கள் மிகவும் மதிக்கப்படுவார்கள்.

ஆனால், அமெரிக்காவில் முதன் முதலாக மக்களால் வெறுக்கப்படும் ஃபர்ஸ்ட் லேடியாக திகழ்கிறார் மெலானியா. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

நிர்வாண படம்!

நிர்வாண படம்!

ட்ரம்ப்பை திருமணம் செய்துக் கொல்வதற்கு முன்னர் மாடலிங் உலகில் பணியாற்றி வந்தவர் மெலானியா. அப்போது அவர் பல முறை நிர்வாண படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அமெரிக்க மக்கள் இவரை வெறுப்பதற்கு முதன்மை காரணமாக திகழ்வது இவர் பத்திரிகைகளுக்கு நிர்வாண போஸ் கொடுத்துவர் என்பதாகும். ஆனால், ஐரோப்பாவில் மாடலின் உலகில் இருப்பவர்களுக்கு இது மிகவும் சாதாரணம் என கூறுகின்றனர்.

மர்மமான அண்ணன்!

மர்மமான அண்ணன்!

மெலானியாவுக்கு உடன் பிறந்த மூத்த அண்ணன் ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது,. அவருடைய பெயர் டெனிஸ். ஆனால், இவர் கருத்தரித்த போதே கருகலைப்பு செய்ய இவரது பெற்றோர் முயன்றதாகவும், ஆனால், அது பயனளிக்காமல் அவர் பிறந்ததாகவும் சில செய்திகள் கூறுகின்றனர்.

மெலானியாவின் தந்தை டெனிஸ் தன்னுடைய மகன் அல்ல என கூறுகிறார். மெலானியா டெனிஸ்-ஐ இதுவரை நேரில் கண்டதில்லை. இன்றளவும் டெனிஸ் மெலானியாவின் அண்ணனா? இல்லையா? மர்மமாக நீடித்து வருகிறது.

ஐரோப்பியர்!

ஐரோப்பியர்!

மெலானியாவே மத்திய ஐரோப்பாவை சேர்ந்தவர் தான். அவருக்கு அவ்வளவாக அமெரிக்க ஆங்கிலம் பேச வராது என்றும் கூறப்படுகிறது.

கணவன் பேச்சை கேட்க மாட்டார்!

கணவன் பேச்சை கேட்க மாட்டார்!

டொனால்ட் ட்ரம்ப் உடனேயே பலமுறை கருத்து வேறுபாடு சண்டைகளில் ஈடுபட்டுள்ளாராம் மெலானியா. இதற்கு அவர் தான் தனது சொந்த கருத்துகளை மதிக்கிறேன்.

நான் என்பது சொந்த கால்களிலேயே நிற்க விரும்புகிறேன் என கூறுகிறார். ஆனால், டொனால்ட் ட்ரம்ப் தனக்கும், மெலானியாவுக்கும் தகராறு ஏற்பட்டதே இல்லை என கூறுகிறார்.

குடியரசு மாட்டின் உரை!

குடியரசு மாட்டின் உரை!

அமெரிக்க தேர்தலின் போது ரிப்பப்ளிகன் கன்வென்ஷன் ஸ்பீச்சில் மெலானியா, மிச்சல் ஒபாமா 8 வருடங்களுக்கு முன்பு பேசிய அதே உரையில் இருந்து பல வாக்கியங்களை காப்பி அடித்து பேசினார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

டிராப் அவுட்!

டிராப் அவுட்!

பல்கலைக்கழகத்தில் கட்டிட கலையில் பட்டம் பெற்றதாக மெலானியா கூறுகிறார். ஆனால், உண்மையில் இவர் காலேஜ் டிராப் அவுட் ஆனவர். இது பட்டம் பெறவில்லை என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dark Melania Trump Facts

Dark Melania Trump Facts
Please Wait while comments are loading...
Subscribe Newsletter