உலகத்தில் பின்பற்றப்படும் விசித்திரமான உடலுறவு கலாச்சாரங்கள்!

By Volga
Subscribe to Boldsky

இன்றைக்கும் நம் இந்தியாவின் பெருமை என்று சொல்லப்படுவது கலாச்சாரம் தான், என்ன தான் பழமையான விஷயம் என்று சொல்லி நாம் புறக்கணிக்க முயன்றாலும். இந்தியா முழுமைக்கும் , ஆங்காங்கே இன்றளவும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிற மற்றும் நடைமுறையில் இருக்கிற சில கலாச்சார விஷயங்கள் தான் இந்தியாவை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

மார்டன் என்று தன்னை காண்பித்துக் கொள்ளும் யாருமே பேசத்தயங்குகிற ஒரு விஷயம் தான் 'செக்ஸ்'. உலகம் முழுவதும் கடைபிடிக்க கூடிய சில விசித்திரமான செக்ஸ் தொடர்பான கலாச்சாரங்கள் என்னென்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விந்தணுவை குடிக்க வேண்டும் :

விந்தணுவை குடிக்க வேண்டும் :

ஜெனிவாவில் இருக்கும் பாப்புவா என்ற ட்ரைபல் மக்கள் மத்தியில் இந்த வழக்கம் இருக்கிறது. அக்கூட்டத்தில் ஏழு வயதிற்கு பிறகு ஆண் குழந்தைகள் பெண்களிடமிருந்து தனிமைபடுத்தப்படுவர்.சுமார் பத்தாண்டு காலம் வரையிலும் ஆண்கள் கூட்டம் தனியாக இருக்கும்.

அந்த பத்து வருடத்தில் ஆண்கள் பெண்களிடத்தில் உறவு கொண்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களது பிறப்புறுப்பு துளையிடப்பட்டு சருமத் தோல்கள் பியக்கப்படுகிறது. சில நேரங்கள். அந்த கூட்டத்தின் தலைவன் அல்லது மூத்தவர்களின் விந்தணுவை குடிக்கவும் செய்கிறார்கள்.

Image Courtesy

 ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியாவில் இருக்கும் Mardudjara Aborigines என்ற இன மக்கள் பின்பற்றும் வழக்கம் மிகவும் பயங்கரமானதாய் இருக்கிறது. ஆண்களின் பிறப்புறப்பின் நுனி கட் செய்யப்படும். அங்கிருந்து சொட்டும் ரத்தத்தை நெருப்பில் விழச் செய்கிறார்கள். இப்படிச் செய்வதினால் அவர்கள் சுத்தமானதாக, நம்பப்படுகிறது.

Image Courtesy

ஆறு வயதிலிருந்தே... :

ஆறு வயதிலிருந்தே... :

ட்ரோபிரியாண்டர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த மக்கள் பாபு ஜெனிவா அருகில் இருக்கும் ஒரு தீவில் வசிக்கிறார்கள். இங்கே பெண்களின் பாலியல் தேவைகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இங்கே பாலியல் தேவையை தங்களது ஆறு வயதிலிருந்தே நிறைவேற்றிக் கொள்ளலாமாம். பெண்கள் என்றால் ஆறு வயது முதலும் ஆண்கள் என்றால் பத்து வயது.

இங்கே பெண்கள் மேலாடை அணியத் தேவையில்லை.

Image courtesy

சுற்றுலா :

சுற்றுலா :

ஹைதி அருகே இருக்கக்கூடிய Saut d'Eau என்ற அருவியில் ஜூலை மாதம் பயங்கர கூட்டம் அலைமோதும். அங்கே இருக்கக் கூடிய காதலின் கடவுளுக்கு வேண்டுதலை நிறைவேற்றவே இந்தக்கூட்டம். இதனை voodoo சடங்கு என்கிறார்கள்.

அங்கே அந்த கடவுளுக்காக நிறைய விலங்குகள் பலி கொடுக்கப்படும். அந்த சேற்றில் மக்கள் நிர்வாணமாக புரல்வார்களாம். கூட்டத்தில் சிக்கி வருடந்தோறும் பலரும் உயிரிழப்பதும் உண்டு.

Image Courtesy

நவீன பாஞ்சாலி :

நவீன பாஞ்சாலி :

ஹிமாலயாவில் வசிக்கக்கூடிய ஒரு பகுதி நேபாள மக்கள் இந்த கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.ஒரு பெண்ணை சகோதரர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். நிலமோ வீடோ ஒரு சொத்து மட்டுமே இருக்கிறது ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதர்கள் இருக்கிறார்கள் என்றாள் இம்முறை பின்பற்றப்படுகிறது.

இருக்கிற எல்லா சகோதரர்களுக்கும் ஒரு பெண்ணென பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஒவ்வொரு கணவருக்கும் அதாவது அந்த சகோதரர்களுக்கான நேரம் என்று முன்னமே பேசி பிரிக்கப்படுமாம்.

Image Courtesy

திருடினால் உங்களுக்கே சொந்தம் :

திருடினால் உங்களுக்கே சொந்தம் :

தெற்கு ஆப்ரிகாவில் வசிக்கும் வோடாபி என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் இந்த வழக்கம் இருக்கிறது.வோடாபி மக்கள் முதல் திருமணத்தை பெற்றோர் பார்த்து வைத்த இணையை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அங்கே Gerewol என்ற திருவிழா நடக்கிறது. அந்த திருவிழாவில் ஆண்கள் முகத்தில் பல விதமான சாயங்களைப் பூசி, தங்கள் முகத்தை வித்யாசமாக காட்டிக் கொள்கிறார்கள்.

வினோதமான காஸ்ட்யூம்கள் மற்றும் விசித்திரமான நடன அசைவுகளுடன் அந்த திருவிழாவில் கலந்திருக்கும் பெண்களை கவர வேண்டும். அப்படி கவர்ந்தால் அந்த பெண்ணை அவர்களே திருமணம் செய்து கொள்ளலாம். இதனை அந்த சமூகம் மற்றும் பெண்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை காதல் திருமணம் என்று சொல்கிறார்கள்.

Image Courtesy

 கெட்ட கனவு :

கெட்ட கனவு :

இந்த நடைமுறை தென்னாப்பிரிக்காவில் வாழும் சில சமூகத்தினரிடையே பிரபலமாக இருக்கிறது. அங்கே பலதாரத் திருமணங்கள் செய்யப்படும். அவர்கள் பகல் நேரங்களில் உறவுக் கொள்ளக்கூடாது என்ற எழுதப்படாத சட்டம் பின்பற்றப்படுகிறது.

அதே போல கெட்ட கனவு வந்தாலோ,புயல் அடித்தாலோ, அப்பெண்ணின் கணவன் முதலை அல்லது பாம்பினால் இறந்தாலோ உறவு கொள்ள தடை.

முத்தம் :

முத்தம் :

Mozambiqueவில் இருக்கும் ஒரு பகுதி மக்களிடையே இருக்கும் வழக்கம் இது. அந்த மக்களுக்கு முத்தம் கொடுக்க அனுமதியில்லை. எங்கே என்றாலும் எப்பொதென்றாலும் முத்தத்திற்கு தடா. இது அவர்களின் கலாச்சாரமாக பின்பற்றி வருகிறார்கள்.

வாரம் ஒரு முறை :

வாரம் ஒரு முறை :

தெற்கு பசிபிக் கடலுக்கு அருகே இருக்கும் Mangaia என்ற தீவில் இந்த மக்கள் வசிக்கிறார்கள். ஆண்கள் என்றால் பதிமூன்று வயதிலேயே உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே செக்ஸ் தான் முக்கிய கலாச்சாரமாக இருக்கிறது. மிகவும் சிரத்தையுடன் பின்பற்றுகிறார்கள்.அக்கூட்டத்தில் இருக்கும் வயதான பெண்மணி ஆண்களுக்கு செக்ஸ் குறித்த வகுப்பையே எடுக்கிறார். ஒரு நாள் இரவில் ஆண் எவ்வளவு நேரம் உச்ச நிலையை அடைந்திருந்தான் என்பதை பொருத்து தான் அந்தஸ்த்து நிர்ணயிக்கப்படுகிறது. அதே போலத்தான் பெண்களுக்கும்.

வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக உறவு வைத்துக் கொண்டாக வேண்டும் என்பது அங்கே கட்டாயம்.

Image Courtesy

இதற்கெல்லாமா அனுமதி! :

இதற்கெல்லாமா அனுமதி! :

மிகவும் விசித்திரமானது இது தான். பாலினேசியன் என்ற தீவில் தான் இந்த நடைமுறை இருக்கிறது. இளம் வயது குறிப்பாக பத்து வயதை தாண்டிவிட்டாலே இங்கே செக்ஸ் கட்டாயம்.

இதில் என்ன விசித்திரம் என்கிறீர்களா? குழந்தைகள் வளர்ந்ததும் அவர்களின் பெற்றோர்கள் உறவு கொள்வதை பார்க்கலாம்.

Image Courtesy

வெளியிடத்தில் :

வெளியிடத்தில் :

இது இப்போது நடைமுறையில் இல்லை. ஆரம்ப காலத்தில் இருக்கும் எகிப்து மக்களிடையே இந்த வழக்கம் இருந்திருக்கிறது. கடவுளின் சுய இன்பத்தினால் தான் நைல் நதி வருவதாக நம்பினாரக்ள். வருடந்தோரும் அங்கே சிறந்த அறுவடை நடக்க வேண்டும் என்று சொல்லி நைல் நதிக்கரையில் திருவிழா நடைபெறும். அப்போது அந்த ஆண்கள் பொது இடத்தில் சுய இன்பத்தில் ஈடுபடுவார்களாம்.

ஏழு முறையும் :

ஏழு முறையும் :

இந்தோனேசியாவில் Pon என்ற கொண்டாட்டம் நடக்கிறது. அமெரிக்காவில் இதனை "hall pass" என்று அழைக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது தங்கள் இணையைத் தவிர்த்து பிற மக்களிடத்தில் உறவு கொள்ள வேண்டும்.

இது ஒரு வருடத்தில் ஏழு முறை நடக்கிறது. ஏழு முறையும் ஒரே நபரிடத்தில் நீங்கள் உறவு கொண்டால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் .

Image Courtesy

காதல் குடிசை :

காதல் குடிசை :

கம்போடியாவில் இருக்கும் Kreung என்ற பழங்குடியின மக்களிடையே இந்த வழக்கம் இருக்கிறது. இங்கே பெண்களுக்கு விவாகரத்து செய்ய அனுமதியில்லை.

அதனால் திருமணத்திற்கு முன்பே தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபரைப் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. பெண்கள் திருமண வயதை எட்டியவுடன் லவ் ஹட் எனப்படுகிற வீட்டில் வைக்கப்படுகிறார்கள்.

அங்கே திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆணுடன் ஒரு நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  Craziest Sexual Customs Around the world

  Craziest Sexual Customs Around the world
  Story first published: Saturday, December 2, 2017, 10:21 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more