மணமகளின் ஆடைகளை அவிழ்த்து, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் சீனாவின் வினோத திருமண சடங்கு!

Posted By:
Subscribe to Boldsky

நமது ஊர் திருமணங்களில் ஒரு கூட்டம் சாப்பாடு சரியில்லை என்று குறை கூறும், ஒரு கூட்டம் செருப்பை திருடும், ஒரு கூட்டம் பெண்கள் அணிந்து வந்த நகையை, புடவைகளை விமர்சிக்கும். இன்னும் ஒரு கூட்டம் மணமகன், மணமகளின் ஜோடி பற்றி பேசிக் கொண்டிருக்கும்.

ஆனால், சீனாவின் ஒரு பகுதியில் திருமண சடங்கு என்ற பெயரில் திருமண பெண்ணை ஒரு கூட்டமாக சேர்ந்து பாலியல் தொல்லைக்கு உட்படுத்துகின்றனர், உடைகளை அவிழ்கின்றனர், அந்தரங்க பாகங்களை தீண்டுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோஹுன்

நோஹுன்

சீனாவில் சில இடங்களில் இந்த நோஹுன் ( Turbulence at wedding) எனும் சடங்கு முறை நடக்கிறது.

2014 சர்வே!

2014 சர்வே!

2014-ல் சீனாவில் 21,000 பேரிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் 80% தங்கள் / மற்றவருடைய திருமணங்களில் இது போன்ற பிரான்க்கை கண்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

வெறுக்கிறோம்!

வெறுக்கிறோம்!

இந்த சர்வேயில் 60% பேர் இது போன்ற பிரான்க் முறைகளை, சடங்குகள் என்ற பெயரில் துன்புறுத்துவதை எதிர்க்கிறோம், வெறுக்கிறோம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

எடு-கா!

இந்த பிரான்க் / சடங்கு முறை எவ்வளவு கொடுமையானது என்பதற்கான ஒரு எடு-கா.மணமகன், மணமகள் முதல் இரவு அறையில் புகுந்து, மணமகளின் ஆடைகளை அவிழ்ப்பது போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன.

மணப்பெண் தோழி!

இது போன்ற நேரங்களில் மணப்பெண் தோழிகள் தான் மிகவும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். இந்த நேரத்தில் அவர்களை அனைவரது முன்னிலையில் ஆடைகளை அவிழ்க்க சொல்லி கூறுவார்களாம்.

பணத்திற்காக...

பணத்திற்காக...

இது போன்ற சம்பவங்களில் ஈடுபட கல்லூரி பெண்கள், விலைமாதுக்கள் போன்றவர்களை பணம் கொடுத்து அழைத்தும் வருகிறார்கள். சில சமயங்களில் விளையாட்டு எனும் பேரில் சித்திரவதை செய்வார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

உச்சக்கட்ட கொடுமை!

சில தருணத்தில் மணப்பேன் தோழிகளின் ஸ்ட்ராப் இல்லாத கவுன் மீது முடிகள் கொண்டு அடிப்பார்கள். 2013-ல் ஒருமுறை 16 வயது மணப்பெண் தோழியின் உடையை ஓர் ஆண் கூட்டம் அவிழ்த்து கொடுமை செய்தது என லூ எனும் பெண் கூறியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

China's 'Naohun' Wedding Tradition

China's 'Naohun' Wedding Tradition
Subscribe Newsletter