ஒரு தவறான டிசைனால் நெட்டில் சிக்கி சின்னாபின்னமான ஆந்திர மாநில வரைப்படம்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய வர்த்தகக உலகில் டிசைன் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு நிறுவனத்தின் தரத்தை அந்நிறுவனத்தின் இலச்சினை (Logo) கொண்டே தீர்மானிக்கும் அளவிற்கு வாடிக்கையாளர்கள் பார்வை மேலோங்கிவிட்டது. "அட போடா.. லோகோவே மொக்கையா இருக்கு... இதுல என்ன இருக்க போகுது..." என்ற பேச்செல்லாம் காதுப்பட கேட்டிருப்போம்.

A Wrong Design Made Andhra Pradesh State Map Looks Like a Penis

கடந்த ஜூன் 2014-ல் ஆந்திரா மாநிலம், ஆந்திரா - தெலுங்கானா என இரண்டாக பிரிந்தது. இதன் பிறகு இரண்டு மாநிலத்தின் வரைப்படமும் மாறிப் போனது. இதுநாள் வரை ஆந்திரா மாநிலத்தின் வரைப்படம் எப்படி இருக்கும் என்று கூட அறியாதவர்களை ஒரு எக்ஸ்போவில் இடம் பெற்ற ஆந்திர மாநிலத்தின் கிரியேட்டிவ் டிசைன் நெட்டில் அல்லோலப்பட வைத்துள்ளது.

அப்படி என்ன டிசைன் அது? தொழில் சார்ந்த எக்ஸ்போ என்பதால், செட்டிங் ஐகான் கொண்டு ஆந்திர மாநில வரைப்படத்தை டிசைன் செய்துள்ளனர். அது பார்க்க ஆண்குறி போன்ற தோற்றம் அளித்ததே நெட்டில் கேலி, கிண்டலுக்கு ஆளாக காரணமாகிவிட்டது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரைப்படம்!

வரைப்படம்!

ஆந்திர - தெலுங்கானா மாநில வரைபடங்கள்

எக்ஸ்போ டிசைன்!

எக்ஸ்போ டிசைன்!

தொழில் எக்ஸ்போ ஒன்றில் செட்டிங் போன்ற ஐகான் வடிவில் டிசைன் செய்யப்பட்ட ஆந்திர மாநில வரைப்படம் ஆண்குறி போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது.

Image Source

நெட்டில் கிண்டல்!

நெட்டில் கிண்டல்!

இதை கண்டவர்கள், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஆண்குறி போன்ற தோற்றம் கொண்டுள்ள ஆந்திரா மாநில வரைப்படத்தை வியப்புடன் கலாய்த்து பகிர்ந்து வருகின்றனர்.

Image Source

தேசப்பற்றுள்ள மாநிலம்...

தேசப்பற்றுள்ள மாநிலம்...

ஆந்திரா மாநிலம் மிகவும் தேசப்பற்றுள்ள மாநிலம். அது மேலோங்கி நிற்கிறது என ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.

Image Source

என்ன ஒரு டிசைன்!

என்ன ஒரு டிசைன்!

இதையே தான் ரயில் மற்றும் சுவர்களிலும் ஒட்டியுள்ளனரா... ஆந்திரா ஒரு அழகான மாநிலம் என ஒருவர் கலாய்த்துள்ளார்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Wrong Design Made Andhra Pradesh State Map Looks Like a Penis

A Wrong Design Made Andhra Pradesh State Map Looks Like a Penis
Please Wait while comments are loading...
Subscribe Newsletter