Latest Updates
-
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்!
மோடியை எரிச்சலூட்டும் வகையில் காதலர் தின பரிசளித்த நபர்!
இங்கு மோடியை எரிச்சலூட்டும் வகையில் காதலர் பரிசளித்த நபர் மற்றும் அவர அளித்த பரிசு பற்றி கூறப்பட்டுள்ளது.
காதலர் தினம் என்றாலே ரோஜா, சாக்லேட், புது ஆடை, வாழ்த்து அட்டைகள், மோதிரம் போன்றவற்றை பரிசாக அளிப்பார்கள். சில பணக்காரர்கள், செல்வந்தர்கள் புது வீடு, உலக சுற்றுலா கூட அழைத்து செல்லலாம்.

ஆனால், இங்கு ஒரு நபர் மோடியை எரிச்சலடைய செய்யும் வகையில் ஒரு காதலர் தின பரிசு கொடுத்துள்ளார்...

புதிய 2000 ரூபாய் நோட்டு!
மோடி அரசு வெளியிட்ட புதிய 2000 ரூபாய் தாள் அச்சு கொண்டு கார் முழுதும் பெயின்ட் செய்து காதலர் தினத்தன்று பரிசாக கொடுத்துள்ளார் ஒரு நபர்.
Image Courtesy

மும்பைக்காரர்!
இந்த காரை காதலிக்கு பரிசாக அளித்த நபர் மும்பையை சேர்ந்தவர் என அறியப்படுகிறது.

எ.டி.எம் போவாரோ...
ஒருவேளை கால்கடுக்க நின்று எ.டி.எம்-ல்பணம் எடுக்க முடியாததால் இந்நபர் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டாரோ...

ஒரே நாளில் ஃபேமஸ்!
புகழ் பெற நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்றில்லை. இப்படி வேடிக்கையாக எதையாவது செய்தால் கூட போதும். ஒரே நாளில் உலகளவில் ஃபேமஸ் ஆகிவிடலாம்.
Image Courtesy
காணொளிப்பதிவு!
மோடி எரிச்சல் அடையும் வகையில் காதலர் தின பரிசு அளித்த நபர் - காணொளிப்பதிவு!



Click it and Unblock the Notifications
