இந்த ஒரு கப் காபி ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்குமாம்!

Posted By:
Subscribe to Boldsky

காபி பலருக்கும் விருப்பமான ஓர் பானம் தான். அத்தகைய காபியை அதிகம் குடித்தால், விறைப்புத்தன்மை பிரச்சனை வரும் என சில ஆய்வுகள் கூறினாலும், சமீபத்தில் தயாரிக்கப்பட்ட ஓர் புதிய மூலிகை காபி விறைப்பு பிரச்சனையைப் போக்கி, நீண்ட நேரம் உறவில் சிறப்பாக செயல்பட உதவுவதாக தெரிய வந்துள்ளது.

This coffee gives you an instant erection which lasts up to three days

ஒரு கப் காபி காதல் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்று கூறினால் எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. இங்கு அந்த புதிய காபி குறித்து தமிழ் போல்ட் ஸ்கை சில விஷயங்களை உங்களுக்கு கொடுத்துள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்த காபியில் என்ன உள்ளது?

அந்த காபியில் என்ன உள்ளது?

ஸ்டிஃப் புல் என்னும் பெயரில் விற்கப்படும் இந்த காபியில், மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதுவும் டாங்கட் அலி, மக்கா வேர், குவரானா போன்ற மூலிகைகள் உள்ளது.

உண்மையில் மூன்று நாட்கள் நிலைத்திருக்குமா?

உண்மையில் மூன்று நாட்கள் நிலைத்திருக்குமா?

இந்த காபியை ஒரு டம்ளர் குடித்தால், மூன்று நாட்கள் ஆண்கள் சற்றும் சோர்ந்து போகாமல் உறவில் நன்கு செயல்படுவார்களாம். ஒரே காபியில் மூன்று நாட்கள் என்பது உடலுக்கு சற்று ஆபத்தானது தான்.

காபி தயாரிப்பாளர்கள் கூற்று

காபி தயாரிப்பாளர்கள் கூற்று

இந்த காபியைத் தயாரித்தவர்கள், இந்த மேஜிக் காபி உடலின் ஆற்றலை மேம்படுத்தும் மற்றும் உடலின் சோர்வை குறைக்கும் என கூறுகிறார்கள்.

ஆய்வாளர்கள் கூற்று

ஆய்வாளர்கள் கூற்று

இதுக்குறித்து உடல்நல நிபுணர்கள், இம்மாதிரியான காபி மிகவும் அபாயகரமானது என்றும், செல் அழிவை உண்டாக்கி, விரைவில் ஆண்மை குறைவை உண்டாக்கும் என கூறுகிறார்கள்.

FDA கூறுவது என்ன?

FDA கூறுவது என்ன?

சுயமாக காபி தயாரித்து வெளியிட்ட இம்மாதிரியான காபி தயாரிப்பாளர்கள், இந்த காபியில் வயாகரா போன்று செயல்படும் டெஸ்மெத்தில் கார்போடெனாஃபில் என்னும் பொருளை சேர்த்துள்ளது. ஆனால் இதை இந்த காபி பாக்கெட்டின் பின்புறத்தில் குறிப்பிடவில்லை. எனவே இது ஆபத்தான ஓர் பொருள் தான் என FDA கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This coffee gives you an instant erection which lasts up to three days

Companies claim that there is a new type of coffee that can actually wake up the beast inside of a man who drinks it! Find out more about this more!
Story first published: Monday, October 17, 2016, 13:47 [IST]
Subscribe Newsletter