ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சும் பிரபல WWE வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அன்று முதல் இன்று வரை பெரும்பாலான உலக ஆண்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இருக்கிறது WWE. முன்னர் இது WWF என்ற பெயரில் உண்மையிலேயே சண்டையிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியாக தான் இருந்தது. பிறகு எழுந்த பல குற்றச்சாட்டில் ஃபைடிங் நிகழ்ச்சியான இது எண்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக உருமாறியது.

Ten Highest Paid WWE Players Who Are Beating Many Hollywood Celebrities

பணம் பெட் செய்து முன்னேரே முடிவுகள் பேசப்பட்டு நடத்தப்படும் நிகழ்ச்சி என்ற போதிலும், இதில் மோதும் வீரர்களின் பிரபலம், புகழ் காரணமாக இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்நிகழ்ச்சி நடந்து வருகிறது. ரசிகர் பலர் ஹாலிவுட் நடிகர்கள் தான் உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் என கருதுவார்கள்.

ஆனால், அவர்களையே மிஞ்சி நிற்கும் WWE வீரர்களின் சம்பளம் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாப் - #10

டாப் - #10

டீன் அம்ப்ரோஸ் - 1.1 மில்லியன் டாலர்கள்!

டாப் - #9

டாப் - #9

கேன் - 1.3 மில்லியன் டாலர்கள்!

டாப் - #8

டாப் - #8

பிக் ஷோ - 1.5 மில்லியன் டாலர்கள்!

டாப் - #7

டாப் - #7

அன்டர்டேக்கர் - 2 மில்லியன் டாலர்கள்!

டாப் - #6

டாப் - #6

ரோமன் ரெயின்ஸ் - 2.1 மில்லியன் டாலர்கள்!

டாப் - #5

டாப் - #5

சேத் ரோலின்ஸ் - 2.4 மில்லியன் டாலர்கள்!

டாப் - #4

டாப் - #4

ரேண்டி ஆர்டன் - 2.7 மில்லியன் டாலர்கள்!

டாப் - #3

டாப் - #3

ட்ரிப்பில் எச் - 2.8 மில்லியன் டாலர்கள்!

டாப் - #2

டாப் - #2

பிராக் லெஸ்னர் - 6 மில்லியன் டாலர்கள்!

டாப் - #1

டாப் - #1

ஜான் ஜான் ஸீனா - 9.5 மில்லியன் டாலர்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Highest Paid WWE Players Who Are Beating Many Hollywood Celebrities

Ten Highest Paid WWE Players Who Are Beating Many Hollywood Celebrities
Please Wait while comments are loading...
Subscribe Newsletter