Latest Updates
-
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
கண்ட இடத்தில் டாட்டூ குத்தினாலும், கருத்தாக டாட்டூ குத்தியுள்ள பிரபலங்கள்!
முதலில் ஹாலிவுட் பிரபலங்கள் மத்தியில் தான் இந்த டாட்டூ குத்திக்கொள்ளும் வழக்கம் அதிகமாக இருந்தது. அதிலும் சிலர் ஓர் கையில் மட்டும் தோள்பட்டையில் இருந்து உள்ளங்கை வரை டாட்டூ குத்திக் கொள்வது, மார்பு முழுதும் டாட்டூ குத்திக் கொள்வதை ஃபேஷனாக கருதி பின்பற்றி வந்தனர்.
உடலுறவுக் கொள்வதில் வெறித்தனமான அடிமையாக இருந்த சில பிரபலங்கள் - "ஓ மை காட்"
பிறகு இது மெல்ல, மெல்ல நமது நாட்டிலும் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் பரவ துவங்கி இன்று கோலிவுட் வரை பரவிவிட்டது. ஆயினும், சில பிரபலங்கள் மட்டும் தான் கருத்தாய் டாட்டூ குத்தியுள்ளனர். அவர்கள் குத்தியுள்ள டாட்டூக்கள் பற்றி இனி காண்போம்...

பிரியங்கா சோப்ரா
பிரயங்கா சோப்ரா தனது கையில் "Daddy's lil girl" என ஆங்கிலத்தில் டாட்டூ குத்தியுள்ளார்.

சயப் அலிகான்
சயப் அலிகான் தனது காதல் மனைவி கரீனாவின் பெயரை தேவநாகிரி எழுத்து முறையில் டாட்டூ குத்தியுள்ளார்.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர் தனது கையில் आवारा (Avara) என டாட்டூ குத்தியுள்ளார். இதன் பொருள் நாடோடி, அலைபாய்வது என்பதாகும்.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே முதலில் ரன்பீர் கபூரை குறிக்கும் வகையில் ஆர்.கே என டாட்டூ குத்தியிருந்தார். பிறகு அதை டிசைன் போல மாற்றிவிட்டார்.

அர்ஜுன் கபூர்
நடிகர் அர்ஜுன் கபூர் "Ma" என தேவநாகரி எழுத்து முறையில் டாட்டூ குத்தியுள்ளார்.

கங்கனா ரனாவத்
A warrior angel என்பதை குறிக்கும் குறியை டாட்டூவாக தனது கழுத்துக்கு கீழ் பின் பகுதியில் குத்தியுள்ளார் கங்கனா ரனாவத்.

சுஸ்மிதா சென்
"I will find a way or make my own."எனும் பொருள் தரும் லத்தின் பழமொழியை தனது கையில் டாட்டூவாக குத்தியுள்ளார் சுஷ்மிதாசென்.

ஷ்ருதி ஹாசன்
ஷ்ருதி எனும் தனது பெயரை தமிழில் தனது பின்புற தோள்பட்டையில் டாட்டூவாக குத்தியுள்ளார் ஷ்ருதி ஹாசன்.

செலினா ஜெட்லி
தனது கணவரின் பெயரான பீட்டர், ஆங்கிலத்தில் தனது மோதிர விரலில் டாட்டூவாக குத்தியுள்ளார் செலினா ஜெட்லி.

ஆலியா பட்
பாலிவுட்டின் இளம் நடிகையான ஆலியா பட் தனது கழுத்தின் பின் பகுதியில் ஹிந்தி வார்த்தையான "Pataka" என்பதை தேவநாகிரி எனும் எழுத்து முறையில் டாட்டூ பதித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
