Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
104 சிறுமிகள் மற்றும் பெண்களுடன் உடலுறவு கொண்ட அசுர குணம் கொண்டவன்!
உலகில் எத்தனையோ வித்தியாசமான சடங்குகளும், சம்பிரதாயங்களும் உள்ளன. அதிலும் ஆப்பிரிக்காவில் தான் இம்மாதிரியான விசித்திர சடங்குகள் இருக்கும். அதில் ஒன்று தான் உடலுறவு கொள்ளும் சடங்கு. அதிலும் ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி பகுதியில் வாழும் மக்கள் இந்த சடங்கை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.
ஆப்பிரிக்க பழங்குடியினரின் சில விசித்திரமான பாரம்பரிய பழக்கவழக்கங்கள்!
அதிலும் வயதிற்கு வந்ததும் பெண்கள் இந்த சடங்கை மேற்கொள்ள வேண்டும். அதுவும் பணம் கொடுத்து உடலுறவில் ஈடுபட வேண்டும். சரி, இப்போது அந்த சடங்கு குறித்தும், எரிக் அனிவா குறித்தும் விரிவாக காண்போம்.

ஹெய்னா
மலாவி பகுதியில் 'ஹெய்னா' என்ற பெயரில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பிடித்தவருடன் பெண்கள் உடலுறவு கொள்வார்கள். அவர்களுள் தனக்கு பிடித்தவருடன் பெண்கள் உடலுறவு சடங்கை மேற்கொள்வார்கள்.

எரிக் அனிவா
இந்த உடலுறவு கொள்ளும் சடங்கிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 பேரில், எய்ட்ஸ் என்னும் கொடிய உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட எரிக் அனிவா என்பவரும் ஒருவராவார்.

ஏன் இந்த சடங்கு?
மலாவி பகுதி மக்கள் இந்த சடங்கை தூய்மைப்படுத்தும் செயலாகக் கருதுகின்றனர். இதனால் அப்பகுதியில் இது ஒரு தவறான செயலாக கருதப்படுவதில்லையாம்.

வயதிற்கு வந்த பெண்கள்
வயதிற்கு வந்த பெண்கள் இந்த சடங்கை தனது முதல் மாதவிடாய் சுழற்சியின் மூன்று நாட்கள் கழித்து மேற்கொள்ள வேண்டுமாம். இச்செயலால் குழந்தைப் பருவத்தில் இருந்து பெண்மை பருவத்தை அடைவதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

யாரெல்லாம் இந்த சடங்கை மேற்கொள்ள வேண்டும்?
இந்த தூய்மைப்படுத்தும் சடங்கை வயதிற்கு வந்த பெண்கள் மட்டுமின்றி, கணவனை இழந்த பெண்கள், கருக்கலைப்பு செய்த பெண்களும் மேற்கொள்ள வேண்டுமாம்.

மறுத்தால்?
இந்த சடங்கை செய்ய ஒரு பெண் மறுத்தால், அதனால் அப்பெண்ணின் குடும்பம் அல்லது அந்த முழு கிராமமும் கொடிய நோயால் பாதிக்கப்படக்கூடும் என்றும் நம்புகின்றனர் அப்பகுதி மக்கள்.

எரிக் கூற்று
இதுக்குறித்து பிபிசி எரிக் அனிவாவிடம் கேட்ட போது, அவர் தான் பெரும்பாலும் பள்ளி செல்லும் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுடன் தான் உடலுறவில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். மேலும் பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுமிகள் தன்னை தான் தேர்ந்தெடுத்து இந்த சடங்கை மேற்கொண்டதாகவும் கூறினார். இதற்கு அவர்களை முழு இன்பம் அடையச் செய்வது தான் என்றும் கூறினார். முக்கியமாக இதுவரை இவர் 104 சிறுமிகள் மற்றும் பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளாராம்.

எரிக் அனிவா குடும்பம்
எரிக் அனிவாவிற்கு 2 மனைவிகளும், 5 குழந்தைகளும் உள்ளனர். மேலும் எரிக் அனிவாவின் இந்த செயல் அவரது மனைவிகளுக்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications