2016 ஆம் ஆண்டு கர்ப்ப காலத்தில் ஃபோட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

முன்பெல்லாம் கர்ப்பமாக இருந்தால், நடிகைகளாக இருந்தாலும் போட்டோ எடுத்து வெளியிடமாட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் கர்ப்ப காலத்தில் ஃபோட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது என்பது ஃபேஷனாகிவிட்டது.

அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு கர்ப்ப காலத்தில் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சில இந்திய பிரபலங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜெனிலியா டிசோசா

ஜெனிலியா டிசோசா

இது நடிகை ஜெனிலியா 2016 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக கர்ப்பமான போது தன் கணவருடன் சேர்ந்து எடுத்து வெளியிட்ட போட்டோ. இவர் இந்த வருடம் ஜுன் மாதத்தின் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

மிரா ராஜ்பூட்

மிரா ராஜ்பூட்

இது இன்ஸ்டாகிராமில் ஷாஹித் கபூர் தன் கர்ப்பமான மனைவியுடன் சேர்ந்து எடுத்து வெளியிட்ட போட்டோ.

கரீனா கபூர்

கரீனா கபூர்

இது சமீபத்தில் நடந்த 2016 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக்கிற்கு கர்ப்பமாக இருக்கும் கரீனா கபூர் லெஹெங்கா மற்றும் குர்த்தி அணிந்து ஷோஸ்டாப்பராக வந்த போது எடுத்தது.

ஸ்வேதா சால்வே

ஸ்வேதா சால்வே

மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நடிகரின் மனைவியான ஸ்வேதா சால்வே கர்ப்பமாக இருக்கும் போது போட்டோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் இது தான்.

கீதா பாஸ்ரா

கீதா பாஸ்ரா

இது பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் மனைவியான கீதா பாஸ்ரா கர்ப்ப காலத்தில் எடுத்த புகைப்படம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Celebrities Who Rocked The Baby Bump In 2016

Unlike celebs of the previous generation, celebs these days don't hesitate to flaunt their baby bumps. Here are some indian celebs who rocked the baby bump in 2016.
Story first published: Wednesday, August 31, 2016, 16:10 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter