எதிர்காலம் கூறுகிறேன் என பெண்களின் மார்பை தொட்டு சித்து வேலை செய்யும் உடான்ஸ் ஆசாமி!

Posted By:
Subscribe to Boldsky

குறி சொல்வது, கைரேகை பார்ப்பது, கிளி ஜோதிடம், வெற்றிலையில் மை தடவுவது, நாடி ஜோதிடம், முகம் பார்த்து சொல்வது, ஜாதக கட்டங்கள் வைத்து பலன் கூறுவது என பல வகை ஜோதிடங்கள் நாம் பார்த்திருப்போம். இவர்கள் எல்லாரும் நமது முந்தைய காலம், எதிர்காலம் குறித்து சில பலன்கள் கூறுவார்கள்.

ஆனால், சீனாவை சேர்ந்த ஒரு உட்டாலக்கடி ஆசாமி பெண்களுக்கு, அவர்களது மார்பகத்தை தொட்டு எதிர்காலம் கூறி வருகிறார். சீனர்கள் உணவில் தான் வினோதமாக எதையெதையோ செய்கிறார்கள் என்றால் எதிர்காலம் கூறுவதிலும் வேற லெவலில் இறங்குகிறார்கள்...

Images Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாவம் அந்த பெண்!

பாவம் அந்த பெண்!

எதிர்காலம் கூறுவார் என்று உட்கார்ந்தால் அந்த வயதான உட்டாலக்கடி ஆசாமி மார்பை தொட்டு என்ன செய்கிறார் என தெரியவில்லை. நமது ஊரில் குடுகுடுப்பைக்காரன், பாம்பாட்டியை சுற்றி இருப்பது போல, இதை காண ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது.

வைரலாகி வரும் வீடியோ!

வைரலாகி வரும் வீடியோ!

இந்த 8 நொடி வீடியோ, சீனாவை சேர்ந்த மியோபை எனும் சிறிய அளவிலான காணொளிகளை பதிவு செய்து பகிரும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அப்லோட் செய்த புண்ணியவான்!

அப்லோட் செய்த புண்ணியவான்!

இந்த பதிவை சியாவ் யூவன் எனும் நபர் பயண புகைப்பட கலைஞர் ஒருவர் தான் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஸ்டேட்டஸ்!

ஸ்டேட்டஸ்!

இதை பதிவு செய்த புகைப்பட கலைஞரான சியாவ் யூவன் தான், எதிர்காலம் கூறுகிறேன் என பெண்களின் மார்பை தொட்டு ஒருவர் குறி கூறி வருகிறார் என ஸ்டேடஸ் சேர்த்து, இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

எந்த இடம் இது?

எந்த இடம் இது?

மிக சிறிய வீடியோ என்பதாலும், இந்த வீடியோ மிக சிறிய இடத்தில், அதிக மக்கள் நெருக்கடியில் எடுத்திருப்பதாலும், சீனாவின் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என அறியப்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chinese Mystic Touches Woman’s Breasts To Predict The Future

Chinese Mystic Touches Woman’s Breasts To Predict The Future