2016-ல் ட்விட்டரில் தாறுமாறாக வறுத்தெடுக்கப்பட்ட இந்திய பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

எதாவது பெரிய விஷயமாக நடந்தால் அது டிரென்ட் ஆகும். ஆனால், இப்போதெல்லாம் ஒரு ஹேஷ்டாக்கை டிரென்ட் ஆக்க வேண்டும் என்பதற்காகவே அதிகளவில் ட்வீட் செய்து ஒரு நபரை பிரபலமடைய வைக்கவும் செய்கிறார்கள். ஒருவரை இகழ்ச்சி அடையவும் செய்கிறார்கள்.

அந்த வகையில் போட்டோஷாப் எல்லாம் செய்து, செய்யாத தவறுக்கு இழுத்துவிட்டு ட்வீட் மூலமாக இந்த வருடம் வறுத்தெடுக்கப்பட்ட இந்திய பிரபலங்கள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரதமர் மோடி!

பிரதமர் மோடி!

மோடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதில் இருந்து, அவரது போட்டோக்களில் செய்யப்பட்ட போட்டோஷாப் வேலை முதல் பல விஷயங்கள் வறுத்தெடுக்கப்பட்டன.

பாபா ராம்தேவ்!

பாபா ராம்தேவ்!

இவரது யோகா நிலை அடம் ஒன்று பலவாறு போட்டோஷாப் செய்யப்பட்டு ட்விட்டரில் டிரென்ட் ஆனது.

டைகர் ஷெராப்!

டைகர் ஷெராப்!

வளர்ந்து வரும் இந்தி ஆக்ஷன் ஹீரோ டைகர் ஷெராப், தனது கால்களை உயர்த்தி ட்விட்டரில் பதிவு செய்த ஒரு படமும், ஏகபோகமாக போட்டோஷாப் செய்து வறுத்தெடுக்கப்பட்டது.

ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய்!

ஒரு விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் பயன்படுத்திய லிப்ஸ்டிக் வண்ணம் அவரை ட்விட்டரில் கேலி கிண்டலுக்கு ஆளாக்கியது.

அர்னாப் கோஸ்வாமி!

அர்னாப் கோஸ்வாமி!

பிரபல ஊடகவியாளர் அர்னாப் கோஸ்வாமி டைம்ஸ் நவ்வில் இருந்து விலகுவதை அறிவித்ததையோட்டி எல்லாரும் ஒரு நிமிடம் கத்தி கூச்சலிட்டு தங்கள் அனுதாபங்களை தெரிவித்து கிண்டல் செய்து ட்வீட்கள் பறக்கவிட்டனர்.

தனுஷ்!

தனுஷ்!

செய்யாத தவறுக்கு தண்டனை பெறுவது போன்று தான் தனுஷ் ட்விட்டரில் சிக்கினார். யார் யாரோ, ஏதேதோ காரணத்திற்கு விவாகரத்து பெற்றதற்கு எல்லாம் இவரை இழுத்து ட்விட்டரில் வறுத்தெடுத்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities Who has been Trolled Heavily in Twitter This Year - 2016

Celebrities Who has been Trolled Heavily in Twitter This Year - 2016
Story first published: Saturday, December 24, 2016, 13:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter