மார்பகங்களை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல இந்தி நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட் நடிகைகள் ஒவ்வொருவரும் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பார்கள். அதில் பெரும்பாலான இந்தி நடிகைகள் தங்களின் கவர்ச்சியை மேம்படுத்திக் காட்டுவதற்கு, செயற்கை மார்பகங்களைப் பொருத்தி பெரிதாக காட்டுவார்கள்.

ஆரம்பத்தில் ஹாலிவுட் நட்சத்திரமான கிம் கர்தாஷியன், தன் கவர்ச்சியை அதிகரிக்க மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து பல பாலிவுட் நடிகைகளும் அதைப் பின்பற்ற ஆரம்பித்தனர். அதுவும் பிரபல நடிகைகளான பிபாசா பாசு முதல் ஸ்ரீதேவி வரை நிறைய நடிகைகள் மார்பக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

இங்கு செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொண்ட பாலிவுட் நடிகைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென் தான் முதன் முதலில் மார்பக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதுவும் 20 வயதில் சிலிகான் மார்பகங்களைப் பொருத்திக் கொண்டார்.

பிபாசா பாசு

பிபாசா பாசு

பிபாசா பாசுவும் இந்த பட்டியலில் இடம் பெறுகிறார். இவர் 2004 ஆம் ஆண்டு மார்பக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதற்கு பின் இவரது கவர்ச்சி மேம்பட்டு காணப்பட்டது.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத் மார்பகங்களே இல்லாதவர் என்று பலரால் கிண்டலடிக்கப்பட்டார். சில வருடங்கள் கழித்து சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது பெரிய மார்பகங்களுடன் காணப்பட்டார்.

ராக்கி ஷவாந்த்

ராக்கி ஷவாந்த்

சமீபத்தில் மோடி உடையை அணிந்து, மீடியாக்களைக் கவர்ந்த நடிகை ராக்கி ஷவாந்த் கூட, சிலிகான் மார்பகங்களைப் பொருத்தியுள்ளார். அதே சமயம் சிலிகான் மார்பகங்களைப் பொருத்தியதால் பல்வேறு தீவிர உடல்நல பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார்.

ஆயிஷா டாகியா

ஆயிஷா டாகியா

நடிகை ஆயிஷா டாகியாவும், கவர்ச்சியை அதிகரிக்க மார்பக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இவரது முந்தைய மற்றும் தற்போதைய போட்டோக்களைப் பார்த்தால், மார்பகங்கள் நன்கு பெரியதாக இருப்பது நன்கு தெரியும்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

வயதானாலும் இன்னும் பல ரசிகர்களைக் கொண்டவர் தான் ஸ்ரீதேவி. இவரும் தனது கவர்ச்சியை அதிகரிப்பதற்கு, மார்பக அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத்

கவர்ச்சியான உடலமைப்பைக் கொண்ட மல்லிகா ஷெராவத், மார்பகங்களைப் பெரிதாக்கும் அறுவை சிகிச்சையை மட்டுமின்றி, உதடு, மூக்கு போன்றவற்றையும் அழகாக்கியுள்ளார். இந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட பின், தனது கவர்ச்சிகரமான தோற்றத்தை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நன்கு காட்டினார்.

பூனம் பாண்டே

பூனம் பாண்டே

பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய ராணியான பூனம் பாண்டேயும் மார்பக மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளார். ஆனால் இதை அவர் மறுத்தாலும், திடீரென்று அவரது மார்பகத்தில் நல்ல மாற்றம் தெரிய வந்து, பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி அழகை அதிகரிக்க நிறைய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். அதில் மூக்கு முதல் மார்பகம் வரை அனைத்தும் அடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bollywood Actresses Who Underwent Breast Implant Surgery

Take a look at the bollywood actresses who underwent breast implant surgery.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter