Latest Updates
-
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஒரு நடிகருடன் தாயாகவும், தாரமாகவும் நடித்த தமிழ் நடிகைகள்!
ஒரே நடிகருடன், வெவ்வேறு படங்களில் அவருக்கே தாயாகவும், தாரமாகவும் நடித்த நடிகைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் மட்டும் தான் நடிகைகள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் கூட திருமணம் ஆகிவிட்டால் ஐந்து வருடத்திற்கு அக்கா, அண்ணி வேடம், பத்து வருடங்களில் அம்மா வேதங்கள். பதினைந்து வருடங்களில் பாட்டி வேடமே தந்து விடுவார்கள்.

இதன் காரணமாக சில நடிகைகள் ஒரே நடிகருக்கு ஜோடியாகவும், தாயாகவும் நடித்த சம்பவங்கள் பலவன கோலிவுட்டில் நடந்துள்ளது....

அம்பிகா - விஜயகாந்த்!
தாரமாக - தழுவாத கைகள் (1986)
தாயாக - மரியாதை (2009)

ஜெயபாரதி - கமல்ஹாசன்!
தாரமாக - அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979)
தாயாக - மைக்கல் மதன் காம ராஜன் (1991)

ஜெயசுதா - விஜயகாந்த்!
தாரமாக - ராஜதுரை (1993)
தாயாக - தவசி (2001)

லக்ஷிமி - ரஜினிகாந்த்!
தாரமாக - பொல்லாதவன் (1980)
தாயாக - படையப்பா (1999)

ரேவதி - விஜயகாந்த்!
தாரமாக - சத்ரியன் (1990)
தாயாக - காந்தி பிறந்த மண் (1995)

ஸ்ரீதேவி - ரஜினிகாந்த்!
தாரமாக - தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, ஜானி...
தாயாக - மூன்று முடிச்சி (சித்தி)

ஸ்ரீவித்யா - கமல்ஹாசன்!
தாரமாக - உணர்சிகள் (1976)
தாயாக - அபூர்வ சகோதரர்கள் (1989)

ஸ்ரீவித்யா - ரஜினிகாந்த்!
தாரமாக - அபூர்வ ரஜினிகாந்த் (1975)
தாயாக - தளபதி (1991)

சுஜாதா - ரஜினிகாந்த்!
தாரமாக - அவர்கள்!
தாயாக - உழைப்பாளி, பாபா!

சுகன்யா - கமல்ஹாசன்!
தாரமாக் - சுகன்யா (1994)
தாயாக - இந்தியன் (1996)

ராதிகா - சரத்குமார்!
தாரமாக - நம்ம அன்னாசி!
தாயாக - சூரியவம்சம்!



Click it and Unblock the Notifications
