தமிழ்நாட்டு பாரம்பரிய தின்பண்டங்களை சுவைக்க ஆசையா? அப்ப உடனே இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

உணவுக் கலாச்சாரம் மாறிவிட்ட நிலையில், பலரும் நம் சிறு வயதில் வாங்கி சுவைத்த பல தின்பண்டங்களை மறந்துவிட்டோம். மேலும் அவற்றை இப்போது மீண்டும் சாப்பிட நினைத்தாலும், அவை கண்ணுக்கு எட்டா தூரத்தில் இருக்கின்றன. ஏனெனில் அந்த அளவில் நாம் அவற்றை விட்டு நெடுந்தூரத்தில் இருக்கிறோம்.

Wanna Buy Snacks Online

இதற்கு பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளின் சுவை காரணமாக இருந்தாலும், ஒவ்வொருவருக்குமே குழந்தைப் பருவத்தில் நாம் விரும்பி வாங்கி சாப்பிட்ட கடலை மிட்டாய், தேன் மிட்டாய், தேங்காய் மிட்டாய் போன்றவற்றை பார்க்கும் போது, அவற்றை வாங்கி சாப்பிட மனம் நிச்சயம் அலை பாயும்.

Wanna Buy Snacks Online

அதிலும் திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் எள்ளு மிட்டாய், ஊட்டி வரிக்கி போன்றவற்றை சொல்லும் போதே நம் வாயில் இருந்து எச்சில் ஊறும். அவை தற்போது எங்கு கிடைக்கும் என்று தேட முற்படுவோம்.

Wanna Buy Snacks Online

இப்படி அலை பாயும் நம் மனதை குளிர்விக்கும் வகையில் nativespecial.com என்ற இணையதளம் வந்துள்ளது. இந்த இணையதளத்தில் நம் தமிழ்நாட்டு பாரம்பரிய தின்பண்டங்களான மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, தங்கமணி கடலை மிட்டாய், சாத்தூர் காரா சேவு என நம் தமிழ்நாட்டு உணவுப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.

English summary

Wanna Buy Snacks Online

Do you want to buy Tirunelveli halwa or peanut cake, it is just a click away. Thanks to www.nativespecial.com
Subscribe Newsletter