Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இவர்களுக்கு எந்த அமைச்சர் பதவி தந்தால், அரசியல் புரட்சியை எதிர்பார்க்கலாம்...
தற்போதைய நிலவரத்தில் தமிழக மக்கள் அரசியலில் எதிர்பார்ப்பது ஓர் பெரிய மாற்றம். அவர்கள், இவர்கள் என்று இல்லாமல், புதியதாய் தங்களுக்கு உதவிய, உதவாக்கரை என்று கூறி உதாசீனப்படுத்தப்பட்டு வந்த எழுச்சி மிக்க இளைஞர்கள். ஆம், இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால், தங்களுக்கு நல்ல விடியல் பிறக்கும் என மக்கள் எதிர்பார்கிறார்கள்.
சென்னை மழை: ரியல் சூப்பர்ஸ்டாராக மாறிய நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி!
தற்போதைய நிலையில், மக்களுக்கு தங்களால் முடிந்த அளவு நல்லது செய்பவர்களும், தமிழகத்தில் நல்ல முறையில் செயல்பட்டு வரும் சிலர் அமைச்சர்களாக வந்தால் தமிழகத்தில் நிச்சயம் ஓர் புரட்சி ஏற்படும், இதற்கு எந்த மாற்றுக் கருதும் இருக்க முடியாது.......
ஆர்.ஜே. பாலாஜி பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்!!

சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்
காவல் துறை அமைச்சராக நியமித்தால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கில் பெரும் மாற்றத்தை காண முடியும்.

சகாயம் ஐ.ஏ.எஸ்.
பொதுப்பணித்துறை அமைச்சராக சகாயம் அவர்கள் பொறுப்பு ஏற்றால், தமிழகத்தில், ஊழல், லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆர்.ஜே. பாலாஜி
மக்கள் மேம்பாட்டு துறையில் ஆர்.ஜே. பாலாஜி போன்ற சமூக ஆர்வம் மட்டுமு இன்றி, செயலாற்றவும் துணிந்து களமிறங்கும் நபர்கள் தான் தேவை.

நடிகர் லாரன்ஸ்
ஆரம்பம் முதலே கல்வியில் பெரும் ஆர்வம் கொண்டு வருபவர் இவர். அப்துல் கலாம் அவர்களது பெயரில் மாணவர்களுக்கு கல்வி உதவியும் செய்து வருகிறார். இவரை தவிர வேறு யாரை கல்வி துறை அமைச்சராக உருவகம் செய்வது.

சித்தார்த்
ஊரகத்துறை அமைச்சராகவும், மக்கள் தொடர்பாளர் துறையையும் இவரிடம் ஒப்படைத்து விடலாம்.

இளைஞர்கள்
அறிவும், மேலாண்மையும், செயற்திறனும் கொண்ட 234 இளைஞர்கள் நமக்கு தமிழகத்தில் கிடைக்கமாட்டார்களா என்ன? நிச்சயம் கிடைப்பார்கள். இளைஞர்கள் மனதில் சென்ற வாரம் பற்றிய தீ அதே வேகத்தில் இருக்குமெனில், அவர்களது முயற்சி கண்டிப்பாக ஓர் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் தமிழக அரசியலில்.

எதிர்பார்ப்பு
என்னய்யா ஒருதடவ உதவி பண்ணதும் இவங்க தான் அரசியலுக்கு வந்து நல்லது பண்ணனுமா? என்று கேள்வி கேட்பவராக இருந்தால். இவர்களை போல நிஜமாகவே உங்களால் நல்ல முறையில் செயலாற்ற முடியும் எனில், வரும் தேர்தலில் நீங்கள் சுயேச்சையாக நிற்கலாம்.... மக்களை நம்பி!!



Click it and Unblock the Notifications
