Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
தினமும் உடலுறவு கொண்டால் எச்.ஐ.வி அபாயம் குறையும் - ஆய்வில் தகவல்!!!
மனித பிறவி மட்டுமில்லாது எல்லா உயிரினங்களின் அடிப்படை வாழ்வியல் கருத்து என்பது இனவிருத்தி செய்வது. தங்களது இனத்தை அழிந்துவிடாது பார்த்துக் கொள்வது. மீனில் இருந்து சிங்கம் புலி, நாய், கரடி என வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் எல்லாமே இந்த இனவிருத்திக்கு சில காலக்கட்டங்களை தேர்வு செய்து அந்த நேரத்தில் தான் உடலுறவு கொள்ளும், மனிதர்களை தவிர்த்து.
உடலுறவு கொண்டால் வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம்!
மனிதர்களாகிய நாம் மட்டும் தான், ஏதோ குளிப்பது சாப்பிடுவது போல உடலுறவு கொள்வதை தினசரி வாடிக்கையாக வைத்திருக்கிறோம். உடலுறவில் ஈடுபடுவது உடல்நலத்திற்கு நல்லது தான் என்றாலும். அதற்கும் ஒரு அளவு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆம்! அமிர்தமாக இருந்தாலும் கூட அளவிற்கு மிஞ்சினால் நஞ்சு என நாம் அறிந்தது தானே.
தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
சரி இனி, தினமும் உடலுறவு கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் பற்றி பார்க்கலாம்....

மாரடைப்பு
உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் அதிக மூச்சு இறைத்தல் காரணத்தினால் தினமும் உடலுறவில் ஈடுப்படுபவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

புற்றுநோய்
அதிகமுறை உடலுறவில் ஈடுப்படுவதன் காரணத்தினால் பிறப்புறுப்பு பகுதியில் புற்றுநோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதாம்.

அஜீரண கோளாறு
இரவு நேரங்களில் சாப்பிட்டவுடன் உடலுறவில் ஈடுபடுவதால் உங்களது செரிமானம் தடைப்படுகிறது. எனவே, சாப்பிட்டவுடன் உடலுறவில் ஈடுப்படுவதை தவிர்க்கவும்.

நீரிழிவு
உடலுறவு கொள்ளும் போது அதிகமாக முத்த பரிவர்த்தனைகள் ஏற்படும். இதன் காரணமாக கணையத்தில் இன்சுலின் பற்றாக்குறை ஏற்பட்டு நீரிழிவு நோய் அபாயம் அதிகம் உள்ளது.

ஞாபக மறதி
உடலுறவில் அதிக நாட்டம் கொண்டுள்ளதால், நீங்கள் மற்ற வேலைகள் செய்வதை மறந்துவிடுவீர்கள். நாள்பட்ட இந்த பிரச்சனையினால் ஞாபக மறதி ஏற்படும்.

இரத்தசோகை
தினமும் உடலுறவில் ஈடுபடும் போது உங்கள் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு குறைகிறது. இதன் காரணமாய் உங்களுக்கு இரத்த சோகை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

எச்.ஐ.வி
தினமும் உடலுறவுக் கொள்வதால் ஏற்படும் ஒரே நன்மை எச்.ஐ.வி தாக்கம் உங்களுக்கு வரவே வராது!!

ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....!
ஹய்ய்ய்ய்ய்.... இவ்ளோ நேரம் நீங்க படிச்சது ச்சும்மா.. ச்சும்மா... ஏப்ரல் ஃபூல்!!!!!! இது சும்மானாச்சுக்கும் கலாயக்கிறதுக்காக போட்ட பதிவு. மேல் கூறப்பட்ட அனைத்தும் முற்றிலும் பொய்!! எனவே, மேல படிச்சதை ஜாலியா எடுத்துக்குங்க.. டெய்லி ஜாலியா இருங்க...நோ, நோ, நோ, திட்ட எல்லாம் கூடாது...!!



Click it and Unblock the Notifications
