Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
நம் அன்றாட வாழ்வில் இணைந்திருப்பவையின் உண்மையான தமிழ் பெயர்கள்!
தமிழர்கள் என்று நாள் மார்தட்டிக் கொண்டாலும் கூட பல சமயங்களில் சில பொருட்களுக்கும், நாம் உண்ணும் தினசரி உணவுகளுக்குமே கூட அதற்கான உண்மையான தமிழ் பெயர் என்னவென்று நமக்கு தெரியாது. பெரும்பாலும் நமது தங்லீஷ் பேச்சு வழக்கம், தமிழை தமிழில் பேசவே சங்கோஜப்பட வைக்கிறது.
இதில் எங்கிருந்து உண்மையான தமிழ் வார்த்தைகளை நாம் கற்றுக் கொள்வது. தமிழர்களே தமிழை கற்றுக் கொள்ளும் அவல நிலைமை மெல்ல, மெல்ல தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இது வரும் நாளில் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சரி இனி, தினசரி நாம் உண்ணும், உபயோகிக்கும் பொருட்களின் உண்மையான தமிழ் பெயர்கள் பற்றி பார்க்கலாம்.....

உண்மையான தமிழ் பெயர்கள்
Biriyani - ஊன் சோறு ; புலவு

உண்மையான தமிழ் பெயர்கள்
Apple - குமளி

உண்மையான தமிழ் பெயர்கள்
Biriyani - ஊன் சோறு ; புலவு

உண்மையான தமிழ் பெயர்கள்
Ice Cream - பனிக்கூழ் ; பனிக்கூழ்மம்

உண்மையான தமிழ் பெயர்கள்
Soap - வழலை

உண்மையான தமிழ் பெயர்கள்
Chocolate - இன்னட்டு ; இன் பசைப்பண்டம்

உண்மையான தமிழ் பெயர்கள்
Stapler - பிணிக்கை ; தாள் தைப்பு முட்கருவி

உண்மையான தமிழ் பெயர்கள்
Orange - கிச்சிலிப்பழம்

உண்மையான தமிழ் பெயர்கள்
Strawberry - செம்புற்று ; செங்கொடி முந்திரி

உண்மையான தமிழ் பெயர்கள்
Cake - அணிச்சல்

உண்மையான தமிழ் பெயர்கள்
Bread - வெதும்பி

உண்மையான தமிழ் பெயர்கள்
Jelly - இழுது

உண்மையான தமிழ் பெயர்கள்
Selfie - தாமி

உண்மையான தமிழ் பெயர்கள்
Helicopter - உலங்கூர்தி ; உலங்கு வானூர்தி

உண்மையான தமிழ் பெயர்கள்
Pencil - கரிக்கோல்

உண்மையான தமிழ் பெயர்கள்
Eraser - அழிப்பான்

உண்மையான தமிழ் பெயர்கள்
Snacks - நொறுவை ; நொறுக்கு தீனி



Click it and Unblock the Notifications
