ஹாட்டான பெண்களை மடக்கிய கிரிக்கெட் வீரர்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உலக அளவில் கால்பந்து விளையாட்டிற்கு அடுத்து மிகவும் பிரபலமான விளையாட்டு கிரிக்கெட். விளையாட்டாக மட்டுமின்றி பணம் புரளுவதிலும் மிகப்பெரிய விளையாட்டு தான். இதில் ஒரு வீரர் பெரிய அளவில் தனது திறமையை நிரூபித்துவிட்டால் அவரது வாழ்க்கை பெரும்பாலும் செட்டில் ஆகிவிடும். விளம்பர உலகம் அவர்களை தங்களது செல்ல பிள்ளையாக குறைந்தது பத்து ஆண்டுகளாவது மெச்சி மெச்சி வளர்க்கும்.

தன் படத்தில் நடித்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!

புகளின் உச்சிக்கி சென்ற பின்பு வேறென்ன நடக்கும் இன்பமயமான வாழ்க்கை தான். ஆடம்பரம், உலக சுற்றுலா என ஜமாய்க்க வேண்டியது தான். இதொன்றும் சுலபமாக கிடைத்துவிடுவதில்லை. அவர்களது பல ஆண்டுகளின் கடின உழைப்பிற்கு கிடைத்த போனஸ் பரிசு. ஆனால், இதில் இவர்களுக்கு நோகாமல் நோம்பிக் கும்பிட்டு கிடைப்பது என்னவெனில் கவர்ச்சியான மாடல் அழகி மனைவிகள்!

அடித்து ஆடுபவர்களை துரத்தி விரும்பிய நடிகைகள்!

இதை காணும் போது தான் உலக இளசுகளின் மனசு வெம்பிவிடுகிறது. ஒவ்வொருவரும் தனது காதல் கன்னியாக மனதில் வைத்து கனவுக் கண்டு மகிழ்ந்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் அசால்ட்டாக வந்து கவ்வி சென்றுவிடுகின்றனர் என புகார் கொடுக்காத குறையாய் குமுறுகின்றனர். "அம்புட்டு அழகாவா இருக்காயங்க கிரிக்கெட் ஆடுறவங்களோட "ஜில்பான்ஸ்" எல்லாம்" எப்படின்னுநீங்கள் கேட்டா... கேட்காதிங்க இங்க பாருங்க....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சானியா மிர்சா

சானியா மிர்சா

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்சாவை கிரிக்கெட் ஆட வந்து "மடக்கி" எடுத்துக் கொண்டு போய்விட்டார் பாகிஸ்தான் அணி வீரரான ஷோயப் மாலிக்.

டான்யெலா ஆண்டர்சன்

டான்யெலா ஆண்டர்சன்

டான்யெலா ஆண்டர்சன் ஐரோப்பாவின் மாடல் அழகி. தனது அதிவேக பந்துவீச்சினால் டான்யெலாவின் விக்கெட்டையும் வீழ்த்திவிட்டார் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன்.

லீ வாட்சன்

லீ வாட்சன்

ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸின் தொகுப்பாளரான லீயை தனது காதல் வலையில் விழவைத்தவர் ஆஸ்திரேலியாவின் ஆல்-ரௌண்டர் ஷேன் வாட்சன்.

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா

இந்திய நடிகையான அனுஷ்கா ஷர்மாவும் விராத் கோலியும் லேட்டஸ்ட் காதல் புறாக்கள். இது திருமணத்தில் இணையுமா என்பதை பெரிய கேள்விக்குறியுடன் இருவரின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

டான்யெலா டி வில்லியர்ஸ்

டான்யெலா டி வில்லியர்ஸ்

சவுத் ஆபிரிக்காவின் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் டி வில்லியர்ஸின் ஆசை மனைவி தான் இந்த டான்யெலா.

ஹேலி பிராக்கன்

ஹேலி பிராக்கன்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் நாதன் பிராக்கனின் மாணவி தான் இவர். இவர் ஒரு பன்முக கலைஞர் பாடல், ஆடல், மாடல் என எதுகை மோனை அழகியாக திகழ்கிறார்.

காண்டைஸ் ஃபால்ஜோன்

காண்டைஸ் ஃபால்ஜோன்

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் காதலி தான் இந்த காண்டைஸ் ஃபால்ஜோன். இவர் நீர்சருக்கு விளையாட்டு வீராங்கனை மற்றும் மாடல் ஆவார்.

சாரா லியோநார்டி

சாரா லியோநார்டி

உலக புகழ் பெற்ற வேக பந்துவீச்சாளர் க்ளென் மெக்ராத்தின் இரண்டாவது மனைவி சாரா லியோநார்டி. இவர் முன்னணி உட்பகுதி வீட்டு வடிவமைப்பாளர்.

ஆர்த்தி வெங்கடேஷ்

ஆர்த்தி வெங்கடேஷ்

முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் அவரது புதல்வன் அனிருத் ஸ்ரீகாந்தின் மனைவி தான் இந்த தமிழ் மாடல் அழகி.

ஜீயன் கியாட்ஸ்மன்

ஜீயன் கியாட்ஸ்மன்

சவுத் ஆப்ரிக்காவின் அதிவேக பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்னின் கவர்ச்சியான காதலி. ஜீயன் கியாட்ஸ்மன் அந்நாட்டின் நடிகை ஆவார்!!!

ஷம்மொன் ஜர்டிம்

ஷம்மொன் ஜர்டிம்

ஜாக் காலிஸ்ஸின் மனைவியும் சவுத் ஆப்ரிக்காவின் மாடல் அழகியும் தான் இந்த ஷம்மொன் ஜர்டிம்.

சாக்ஷி டோனி

சாக்ஷி டோனி

மாடல் அழகியாக இல்லாவிட்டாலும் கூட மாடல் அழகிகளுக்கு போட்டியான அளவு அழகிலும், லுக்கிலும் "தல" கொஞ்சும்படி திகழ்பவர் சாக்ஷி!!!

எலிசபெத் ஹர்லி

எலிசபெத் ஹர்லி

சுழல் மன்னன் ஷேன் வார்னேவின் ஆசை காதலி தான் இந்த ஆங்கில பட அழகி எலிசபெத் ஹர்லி. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது கொசுறு செய்தி!!!

ஜெசிகா டெய்லர்

ஜெசிகா டெய்லர்

இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனின் மனைவியான ஜெசிகா டெய்லர், இங்கிலாந்தின் முன்னணி மாடல் அழகி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hottest Wife's And Girlfriends Of Cricketers

These guys played in love as well as in cricket grounds. Check out here hot cheek babe's of famous cricketers.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter