Latest Updates
-
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
பெண்கள் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் கண்கவர் ஃபேன்ஸி பேக்குகள்!
தீபாவளி பண்டிகை வரப்போகிறது. அனைவரும் புத்தாடைகளும், பட்டாசுகளும், இனிப்புக்களும் வாங்கும் பணியில் மிகவும் பிஸியாக இருப்போம். அதுமட்டுமின்றி, சிலர் தனக்கு பிடித்தவருக்கு ஏதேனும் பரிசாக வாங்கிக் கொடுப்பார்கள். குறிப்பாக காதலிப்பவர்கள் தான் தீபாவளி பரிசாக எதையேனும் கொடுத்துக் கொள்வார்கள். அதிலும் ஆண்கள் தான் தன் காதலிக்கு பரிசுகளைக் கொடுத்து அசத்த நினைப்பார்கள். அப்படி உங்கள் காதலிக்கு இந்த தீபாவளிக்கு ஏதேனும் கொடுக்க நினைத்தால், அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் படியான ஃபேன்ஸி பேக்குகளை வாங்கிக் கொடுங்கள். இங்கு பெண்கள் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் சில கண்கவர் ஃபேன்ஸி பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஹாட் மற்றும் ஸ்டைலிஷ்
இந்த சிவப்பு நிற ஸ்டைலான லேட்டாப் பேக் மிகவும் அழகாக இருக்கும். இந்த அழகான பேக்கில் 13" பை 15" லேப்டாப் வைக்கலாம். இதன் விலை ரூ. 5,500. மேலும் விவரங்களுக்கு www.baroque.in எனும் இணையதளத்தை அணுகவும்.
2. ஃபங்கி ஸ்லிங் பேக்
இந்த நீல நிற ஃபங்கி ஸ்லிங் பேக் கூட அற்புதமாக இருக்கும். இதன் விலை ரூ. 1,750 மட்டுமே.
3. ட்ராவல் பேக்
அதிகம் பயணம் செய்ய விரும்புவோருக்கு இந்த பேக் ஏற்றதாக இருக்கும். இதன் விலை ரூ. 5,500. மேலும் விவரங்களுக்கு www.baroque.in எனும் இணையதளத்தை அணுகவும்.
4. ஸ்லிங் பவுச்
இந்த அழகான பச்சை நிற குட்டியான பவுச் வெளியே நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது கொண்டு செல்ல ஏற்றதாக இருக்கும். இதன் விலை ரூ. 1,725.
5. பாஸ்போர்ட் பர்ஸ்
வெளிநாடுகளுக்கு அல்லது வெளி மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லும் போது பாஸ்போர்ட், போர்டிங் பாஸ், பணம், கிரெட் கார்டு போன்றவற்றை வைத்து செல்ல ஏற்றவாறு இந்த பாஸ்போர்ட் பர்ஸ் இருக்கும். இதன் விலை ரூ. 2,500 மற்றும் ரூ. 5,000 ஆகும். மேலும் விவரங்களுக்கு www.baroque.in எனும் இணையதளத்தை அணுகவும்.
6. ஹேண்ட் ஓவன் பவுச்
இந்த பலவண்ணம் கலந்த அழகான பவுச் பயணம் செய்யும் போது கொண்டு செல்ல ஏற்றதாக இருக்கும். இதன் விலை ரூ. 1,500. மேலும் விவரங்களுக்கு www.baroque.in எனும் இணையதளத்தை அணுகவும்.
7. ஆபிஸ் பேக்
உங்கள் காதலனுக்கு ஏதேனும் வாங்கித் தர நினைத்தால், இந்த அழகான ஆபிஸ் பேக் வாங்கிக் கொடுக்கலாம். இது ஃபார்மல் லுக்கைக் கொடுப்பதுடன், கேஷூவலாகவும் பயன்படுத்தலாம். இதன் விலை ரூ. 2,475.
8. லெதர் ஸ்லிங் பேக்
இந்த லெதர் ஸ்லிங் பேக் பல்வேறு நிறங்களிலும் உள்ளன. இதன் விலை ரூ. 4,300. மேலும் விவரங்களுக்கு www.baroque.in எனும் இணையதளத்தை அணுகவும்.
9. பாஸ்போர்ட் கேஸ்
இந்த நியான் பிங்க் நிற பாஸ்போர்ட் கேஸ் பயணத்தின் போது கொண்டு செல்ல ஏற்றதாக இருக்கும். இதன் விலை ரூ. 2,500. மேலும் விவரங்களுக்கு www.baroque.in எனும் இணையதளத்தை அணுகவும்.
10. பச்சை நிற பேக்
இந்த பச்சை நிற பேக்கானது மேக்கட் பொருட்களை போட்டு எடுத்துச் செல்ல ஏற்றதாக இருக்கும். இதன் விலை ரூ. 1,800. மேலும் விவரங்களுக்கு www.baroque.in எனும் இணையதளத்தை அணுகவும்.
11. பாட்லி ஹேண்ட் பேக்
இந்த ஆரஞ்சு நிற பாட்லி ஹேண்ட் பேக் மிகவும் ஸ்டைலாக இருப்பதுடன், அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லுமாறும் இருக்கும். இதன் விலை ரூ. 2,350.
12. ட்ராவல் ட்ராலி பேக்
இந்த அமெரிக்கன் டூரிஸ்டர் ட்ராவல் ட்ராலி பேக்கானது ஸ்டைலாக இருப்பது மட்டுமின்றி, பயணத்தின் போது எடுத்துச் செல்லவும் வசதியாக இருக்கும். இதன் விலை ரூ. 4,750.



Click it and Unblock the Notifications












