Latest Updates
-
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும்
உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவை ஒரம் கட்ட வரப்போகும் கிங்டம் டவர்!!!
உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடம் என்றால் அது துபாயில் உள்ள புர்ஜ் கலீபா தான். ஆனால் தற்போது அந்த புர்ஜ் கலீபாவை ஓரம் கட்டும் விதமாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் கிங்டம் டவர் என்ற ஒரு கட்டிடம் வரப் போகிறது.
இந்த கட்டிடத்தின் டிசைனை பார்த்தால் நீங்களே அசந்து போய்விடுவீர்கள். ஏனெனில் அந்த அளவில் சவுதி அரேபியாவில் உள்ள கிங்டம் டவரானது மிகவும் அழகாகவும், அதே சமயம் மிகவும் உயரமாகவும், பரந்து விரிந்தும் இருக்கும்.
சுவாரஸ்யமான வேறு: உலகில் உள்ள 9 மிகப்பெரிய சாதனைகள்!!!
இங்கு அந்த கிங்டம் டவரின் முழு விவரங்களும், சில படங்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

சாதனை படைத்த புர்ஜ் கலீபா
இது தான் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடம். இது 828 மீட்டம் உயரமானது.

163 மாடிகள்
உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா 163 மாடிகளைக் கொண்டது.

சாதனையை முறியடிக்க வரப்போகும் கிங்டம் டவர்
இது தான் புர்ஜ் கலீபாவின் சாதனையை முறியடிக்க வரப்போகும் கிங்டம் டவர்.

மிகவும் உயரமானது
இந்த கிங்டம் கட்டிடம் 1000 மீட்டர் உயரத்தில் கட்டப்படப் போகிறதாம்.

கிங்டம் டவரின் பரப்பளவு
இந்த கிங்டம் டவரானது 2 சதுர மைல்கள் பரப்பளவில் கட்டப்படப் போகிறது.

200 மாடிகள்
சவுதி அரேபியாவில் எழுப்பப்படப் போகும் கிங்டம் டவரானது 200 மாடிகளைக் கொண்டு வரும்.

அழகிய தோற்றம்
இந்த கட்டிடத்தின் முன்பக்கம் மிகவும் அழகாக குளம் போன்று அமைக்கப்படப் போகிறது.

ஹைலைட்
இந்த கிங்டம் டவரின் ஹைலைட் என்னவென்று பார்த்தால், அது இந்த கட்டிடத்தின் நடுவே தட்டு போன்று வரக் கூடியதாகும்.

மீட்டிங் ஹால்
இந்த கட்டிடத்தின் நடுவே உள்ள தட்டானது மீட்டிங் ஹால் போன்று இருக்கும்.

அழகிய காட்சி
குறிப்பாக இந்த கட்டிடத்தில் உள்ள தட்டு போன்ற இடத்தில் இருந்து பார்க்கும் போது, அந்த அழகிய காட்சியை வேறு எங்கும் காண முடியாத அளவில் இருக்குமாம்.

கிங்டம் டவர் போட்டோ
இது கிங்டம் டவரை மேலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்னும் படம்.

கிங்டம் டவர் போட்டோ
இது கீழிருந்து எடுத்த படம்.

கிங்டம் டவர் போட்டோ
இது தான் கிங்டம் டவரின் முன்பக்கம்.

கிங்டம் டவர் போட்டோ
இது டவரின் முன்பக்கம் வரப்போகும் குளம்.

கிங்டம் டவர் போட்டோ
இது தான் கிங்டம் டவரில் உள்ள தட்டின் குளோஸ் அப் போட்டோ.

கிங்டம் டவர் போட்டோ
இது கிங்டம் டவர் வந்தால், அதனைச் சுற்றியுள்ள கட்டிடங்களை சேர்த்து போட்டோ எடுத்தால் எப்படி இருக்கும் என்னும் ஒரு படம்.

கிங்டம் டவர் போட்டோ
இது கிங்டம் டவரை வெளியே நின்று போட்டோ எடுத்தால் எப்படி இருக்கும் என்னும் படம்.



Click it and Unblock the Notifications