Latest Updates
-
ராகி பன் தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்..- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீட்டை தேடிவருமாம்...! -
1 வருடம் கழித்து மீன ராசிக்கு செல்லும் புதன்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது... -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகள் ஏன் நீர்மோரை விரும்புகிறார்கள்? -
1 கப் கோதுமை மாவு, 1 ஆப்பிள், 1 வாழைப்பழம் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. -
மங்களாதித்ய ராஜயோகத்தால் ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது... -
கொளுத்தும் வெயிலுக்கு இப்படி தக்காளி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்... -
April Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
World Tuberculosis Day 2026: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப காசநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு பணம் குவியும்..!
பெண்களுக்கான புகழ் பெற்ற மதுபானங்கள்!!!
சில பெண்களுக்கு மதுபானம் அருந்துவது உற்சாகமூட்டும் சங்கதி என்பதால், அவர்கள் அதை விரும்புகிறார்கள்! மதுபானத்தை விரும்பும் பெண்களை கேட்டுப் பாருங்கள், மதுபானம் இருக்கும் பாட்டிலை அடைத்துள்ள கார்க்-ஐ திறக்கும் ஒலி எவ்வளவு இனிமையானது என்றும், க்ளக்-க்ளக் என்று குடிக்கும் பாட்டிலை கவிழ்த்து குடிக்கும் சுகம் எத்தகையது என்று, அவர்கள் சொர்க்கம் என்பார்கள். இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு கிளாஸ் மதுவில் மறந்து விட முடியும். ஆண்களிடம் பரவலாகவே இந்த பழக்கம் இருந்தாலும், பெண்களிடம் சற்றே குறைவாகவே உள்ளது. (தப்பிச்சோம்டா சாமி!). சில பெண்கள் அவ்வப்போது மட்டும் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். என்னதால் ஆண், பெண் இருவருமே மது குடித்தாலும், அதன் சுவை இருவருக்கும் மாறுபடும்.
மது என்று வரும் போது பெண்கள் எளிதில் மயங்கி விடுவார்கள். மேலும், அவர்கள் எண்ணற்ற புத்தகங்கள் வாங்கிப் படித்தாலும், இதை சமாளிப்பதற்கான உருப்படியான தகவல்களும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. நல்ல முறையில் மது குடிக்க தொடங்குபவருக்கும், மது குடிப்பதில் கரை கண்டவர்களுக்கும் பெருத்த இடைவெளி உள்ளது. பெண்களின் விஷயத்தில் பாலின இடைவெளியும், சமூக அந்தஸ்தில் சமநிலையற்ற தன்மையும் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களாக உள்ளன. சமூக வாழ்வின் முக்கிய அங்கமான பெண்களுக்கும் தங்களுடைய உரிமைகளாக இருக்கும் விஷயமான அறிந்து கொள்ளவும், அவற்றை அனுபவிக்கவும் வேண்டும்.
பெண்கள் அவர்கள் விரும்புவதை கண்டிப்பாக குடிப்பார்கள். ஆண்களும், பெண்களும் வேறு வேறு பானங்களையே குடிக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து ஒன்றும் உள்ளது. பார் அட்டண்டர்களும் கூட பெண்களுக்கு சுவையான அல்லது பழச்சாறு போன்ற பானங்களையே பரிந்துரைக்கின்றனர். கடுமையான சரக்குகளை விட, ஒயின் குடிப்பதில் இது போன்ற கட்டுப்பாடுகள் மிகவும் அதிகம். இங்கே, நீங்கள் குடிக்கத் தகுந்த சில மதுபானங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுத்துள்ளோம்

கோக்னாக் (Cognac)
பெண்களுக்கு மிகவும் ஏற்ற மதுபானங்களை நீங்கள் தேடி வந்தால் கோக்னால் அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதை காண்பீர்கள். மேலும் இது ஒரு புகழ் பெற்ற பானமாகவும் உள்ளது. கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்கள் படி 40%-க்கும் அதிகமான பெண்கள் குடிக்கும் பானமாக இருப்பது கோக்னாக்ஃ

கால்வெர்ட் (Calvert)
கலப்படமான விஸ்கிகளையும் கூட பெண்கள் குடிக்கத் தொடங்கி விட்டனர். இந்த வகை ப்ளண்டட் விஸ்கி வகையறாவில் முதல் இடம் பெற்றுள்ள பானம் கால்வெர்ட் எக்ஸ்ட்ரா. 37%-க்கும் அதிகமான பெண்கள் இந்த பானத்தை குடிக்கிறார்கள் மற்றும் பெண்களுக்கு மிகவும் ஏற்ற பானமாகவும் இது உள்ளது.

பாஸில் ஹேய்டன் (Basil hayden)
பெண்களுக்கு ஏற்ற சிறந்த பானங்களில் அடுத்த இடம் பாஸில் ஹேய்டன் சரக்கு தான். இது மிகவும் புகழ் பெற்ற பானங்களில் ஒன்றாகும். விஸ்கி குடும்பத்தில் மூன்றாவது பெரிய சரக்கு என்ற இடத்தைப் பெற்றுள்ள பாஸில் ஹேய்டன், சுமார் 31% பேருக்கு விருப்பமான மதுபானம் என்று போர்பான் குறிப்பிடுகிறது.

அதிக பவருக்கு ஜான் பவர்ஸ் (John powers with more power)
ஐரிஸ் விஸ்கியையே பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அவ்வாறு ஐரிஸ் விஸ்கி என்று வரும் போது அதில் புகழ் பெற்றது ஜான் பவர்ஸ் தான். இந்த மதுபானத்தை 30% பெண்கள் குடித்து மகிழ்கிறார்கள்!

ப்ளாக் & ஒயிட் சாகா (Black and white saga)
ஸ்காட்ச் விஸ்கிகளை பெண்கள் அதிகம் குடிப்பதில்லை. எனினும், ஸ்காட் விஸ்கிகளையும் ஒரு கை பார்க்கும் பெண்களில் சுமார் 52% பேர் விரும்பி குடிப்பது ப்ளாக் & ஒயிட் விஸ்கி தான்.

வோலி லைட் வோட்கா (Voli Light Vodkas)
பெண்கள் விரும்பும் மிகச்சிறந்த பானங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சுவையான மதுபானத்தை பார்ட்டிகளில் இருக்கும் போது குடிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். பெண்களே, இந்த விடுமுறையில் பார்ட்டி தானா? இதை முயன்று பாருங்கள்!

உணர்ச்சிப் பூர்வமான எண்ணங்களுக்கு
X-தரம் கொண்ட மது பானங்களை பெண்கள் விரும்புவார்கள் மற்றும் இந்த வகையில் மிகச்சிறந்த பானங்களில் ஒன்றாகவும் அவை உள்ளன. உணர்ச்சிப் பூர்வமான சூழலுக்கு செல்ல விரும்பும் பெண்கள் இந்த பிங்க் பானத்தை குடித்து தாகத்திற்கு விடை காண்பார்கள். உங்களுடைய வார விடுமுறையை இந்த பானத்தைக் குடித்து கொண்டாடுங்கள்.

லூயிஸ் XIII (Louis XIII)
வரலாற்றுடன் மிகவும் உறுதியான பிணைப்பை, ஈர்ப்பைக் கொண்டிருக்கும் இன்றைய கால பெண்களும் விரும்பிக் குடிக்கும் சரக்கு லூயிஸ் XIII. கோக்னாக் வகையறாவில் ஒன்றான இதுவும் சிறந்த பானமாகும்.

மெகல்லன் ஷாட்ஸ் (Macallan shots)
பேண்கள் விரும்பும் அடுத்த பானமாக இருப்பது மெகல்லன் ஷாட்ஸ். மிகவும் வெளிப்படையாக குடிக்கும் பெண்களுக்கு, அது போன்ற சூழல்களில் மிகவும் ஏற்ற ஸ்காட்ச்-விஸ்கி இதுதான். முயற்சித்துப் பாருங்கள்.

மெரிடேஜ்-ன் த்ரில் அனுபவம் (Meritage)
பெண்கள் தங்களுக்கென்று தனி பிராண்டுகளை கொண்டிருப்பார்கள். வாராந்திர விடுமுறையை சிறிதளவு குடித்தும், கடற்கரைகளில் கும்மாளமிட்டும் கழிக்க அவர்கள் எப்பொழுதுமே தயாராக இருப்பார்கள்! இந்நாட்களில், அவர்கள் விரும்பும் பிராண்டாக மெரிடேஜ் இருக்கும்.



Click it and Unblock the Notifications











