For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறுவிதமான குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 12 ராசிக்காரர்களின் பொதுவான குணநலன்கள் பற்றி பார்க்கலாம்.

|

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள் உள்ளன. 27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் அடங்கியுள்ளன. ஒருவர் சிறந்த படிப்பாளியாக இருப்பார், சிலர் புத்திசாலிகளாக இருப்பார்கள். சிலர் சிறந்த பேச்சாளர்களார்களாக இருப்பார்கள். சிலர் அழகாகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சில குறிப்பிட்ட ராசி நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் தொடர்ந்து வரும்.

12 Zodiac Signs Characteristics And Personality

நாம் பிறக்கும் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே அந்த ஜாதகருடைய ஜன்ம ராசி எனப்படும். உங்கள் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுதான் உங்களின் ஜனன ராசி. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சரிப்பார். நட்சத்திரங்கள் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்பது நட்சத்திர பாதங்கள் ஒரு ராசிக்கு உண்டு. மொத்தம் 12 ராசிகளிலும் சேர்த்து 108 நட்சத்திர பாதங்கள் உள்ளன.

ஒவ்வொரு ராசிகள், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் சில குணாதிசயங்கள் உள்ளன. 12 ராசிகளில் பிறந்தவர்களின் குணங்களையும் அவர்களின் நிறம், மனம், திடம், பெர்சனாலிட்டி எப்படி என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Zodiac Signs Characteristics And Personality

12 Zodiac signs and its characteristics.There are 12 signs in vedic astrology and each of them has its own personality traits. Your star sign reflects Characteristics and Personality
Story first published: Friday, April 17, 2020, 13:41 [IST]
Desktop Bottom Promotion