Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
இந்த படத்தில் உங்களுக்கு என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. நீங்க கடின உழைப்பாளியா, இல்லையா-ன்னு சொல்றோம்..
Optical Illusion: ஒருவரது உண்மையான குணாதியங்களை வெளிப்படுத்தக்கூடிய ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த வகையான படங்களில் பலவிதமான விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் சுவாரஸ்யமான ஆளுமையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான உண்மையைத் தெரியப்படுத்தும். அதுவும் இந்த படமானது நீங்கள் கடின உழைப்பாளியா அல்லது மென்மையான அன்பு உள்ளம் கொண்டவரா என்பதை வெளிப்படுத்தும்.

இந்த படத்தில் இரண்டு விதமான உருவங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். நீங்கள் கடின உழைப்பாளியா அல்லது கருணை உள்ளம் கொண்டவரா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்ணின் முகம்..
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் கடின உழைப்பாளியாக இருப்பீர்கள். உங்களின் கடின உழைப்பால் பணியிடத்தில் சிறந்து விளங்குவீர்கள் மற்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறந்து விளங்கும் திறனால் உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களைப் போற்றுவார்கள். எப்போதும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள விரும்புவீர்கள். உங்களின் இலக்குகளை அடைய எந்த எல்லைக்கும் நீங்கள் செல்வீர்கள்.
ஆப்பிளை பறிக்கும் பெண் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒரு பெண் ஆப்பிளைப் பறிப்பது போன்று தெரிந்தால், நீங்கள் இயற்கையாகவே அன்புள்ளம் கொண்டவராக இருப்பீர்கள். நேர்மையானவர்கள் மற்றும் மிகவும் நம்பிக்கையானவராகவும் இருப்பீர்கள். ஒருவருக்கு வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்றாமல் ஓயமாட்டீர்கள். மிகவும் புத்திசாலி மற்றும் பொறுப்பானவர்களாக இருப்பீர்கள். நல்ல ஆலோசகராக இருப்பதால், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு உங்களிடம் ஆலோசனை பெற வருவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: Timesnownews



Click it and Unblock the Notifications
