Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
இந்த படத்துல உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தின சுவாரஸ்யமான விஷயத்தை சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சற்று வேடிக்கையானவையாக இருந்தாலும், அவை மூளையின் செயல்பாட்டை ஊக்குவித்து, கவனத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த ஆப்டிகல் இல்யூஷடன் படங்களைக் கொண்டு ஒருவரது ஆளுமை மற்றும் அவரைப் பற்றிய பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த படங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானவையாக இருப்பதோடு, அந்த படங்களை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தெரியும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தெரிய காரணம், மூளையின் செயல்பாடு தான்.

மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரைப் பற்றிய சுயவிமர்சன போக்குகளை பற்றியும், தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கவும் முனைகின்றன. இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் நிபுணர் மியா யிலின் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் இரண்டு விதமான உருவங்கள் உள்ளன. அவை திராட்சை மற்றும் கம்மி பியர்ஸ். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அது உங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயத்தை தெரியப்படுத்தும்.
திராட்சை தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் திராட்சை தெரிந்தால், நீங்கள் ஒரு இயற்கை விரும்பி மற்றும் அமைதியானவர்கள். உறவுகளைப் பொறுத்தவரை, நீங்கள் அளவை விட தரத்தை தேர்வு செய்வீர்கள். சாகசத்தை அதிகம் விரும்புவீர்கள். சுதந்திரமாக இருக்கவே ஆசைப்படுவீர்கள். ஊர் சுற்ற அதிகம் விரும்புவீர்கள். உங்களை வீட்டில் காண்பது என்பது கடினம்.
கம்மி பியர்ஸ் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கம்மி பியர்ஸ் தெரிந்தால், நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒழுங்காக செய்யக்கூடியவர். சரியான நேரத்தைக் கடைப்பீர்கள். இப்படிப்பட்ட குணம் உங்களை ஒரு சிறந்த தலைவராக வெளிக்காட்டும். மேலும் நீங்கள் தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை செலவிடமாட்டீர்கள் மற்றும் இது உங்களின் செயல்திறனை மேம்படுத்தி பணியிடத்தில் நிறைய பாராட்டுக்களை பெற வைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtest: TOI



Click it and Unblock the Notifications
