'இந்த ஹோட்டலில் தங்கள் செக்ஸ் அனுபவம்...' குறித்து பகிரும் ஜோடிக்கு ஃப்ரீ ஹனிமூன்!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஜெஸிகா (23), அவர் காதலர் ஜஸ்டின் (26) இருவரும் பிளேசஸ் ஆப் இண்டிமஸி என்ற தளத்தில் நடந்த போட்டியில் வேண்டு இப்போது அவர்களது செலவில் ஆடம்பரமான ஹோட்டல்களுக்கு சென்று, அங்கே உறவு வைத்து... அங்கே தங்கள் அனுபவம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். இதற்காக இந்த ஜோடிக்கு அந்த தளம் பணமும் தருகிறது.

கிட்டத்தட்ட ஜெஸிகா - ஜஸ்டின் ஜோடிக்கு இதுவொரு ஹனிமூன் ட்ரிப் தான். ஒரு நிறுவனம் தாங்களே செலவு செய்து, பணமும் கொடுத்து ஹனிமூனுக்கு அனிப்பி வைத்துள்ளது. ஆனால், ஒரே ஒரு கண்டீஷன். அந்த ஆடம்பர ஹோட்டல்களில் அவர்களது அந்தரங்க உறவு அனுபவத்தை குறித்து முழுவதுமாக எழுதி ரிவ்யூ அனுப்பிவிட வேண்டும்.

போட்டியில் வெற்றிப் பெற்றதும் கரும்புத்தின்ன கூலியா என்று கிளம்பிவிட்டது ஜெஸிகா - ஜஸ்டின் ஜோடி....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
14 நாட்கள்!

14 நாட்கள்!

இந்த காதல் ஜோடி சிட்னி, மெல்போர்ன், பைரன் பே, தாஸ்மேனியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் அமைந்திருக்கும் ஆடம்பர ஹோட்டல்களில் தங்கள் 14 இரவுகளை கழித்துள்ளனர்.

ஒவ்வொரு ஹோட்டலிலும் தங்கள் ரொமான்ஸ் இரவுகளின் அனுபவம் குறித்தும் எழுதி தீர்த்துள்ளனர் இந்த ஜோடி.

Image Source: Justin-Engelke / Instagram - Facebook - Supplied

உதாரணமாக...

உதாரணமாக...

அந்த ஹோட்டல் எப்படி, அந்த ஹோட்டலுக்கு எப்படி சென்றோம் என்பதில் துவங்கி... ஹோட்டல் அறையின் அமைப்பு, அழகு, அறையில் இருந்து வெளி இடங்களின் காட்சி, கட்டில், நாற்காலி, லைட் என ஒன்று விடாமல் அனைத்தை குறித்தும் எழுதி உள்ளனர்.

Image Source: Justin-Engelke / Instagram - Facebook - Supplied

அனுபவம் குறித்து...

அனுபவம் குறித்து...

இவர்கள் பகிரும் ரிவியூவின் ஒரு பகுதி ஹோட்டல் குறித்தும். மறுபகுதி தங்கள் அந்தரங்க உறவு குறித்தும் இருக்கிறது. ஜெஸிகாவை அழைத்து சென்றதில் துவங்கி, மசாஜ் செய்து ஏற்பாடுகள் வரை ஒரு ஜோடியின் அந்தரங்க பக்கங்களை எல்லாம் ஒரு புள்ளி கூட மறைக்காமல் அனைத்தையும் பகிர்ந்துள்ளது இந்த ஜோடி.

Image Source: Justin-Engelke / Instagram - Facebook - Supplied

சொர்க்கம் போன்றது...

சொர்க்கம் போன்றது...

இந்த பயணம் எங்கள் வாழ்வில் சொர்க்கம் போன்றது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் ஜெஸிகா. நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ந்திருந்த தருணம் இவை தான். பல திரில்லிங்கான நிகழ்வுகள் நடந்த என்று கூறியுள்ளார் ஜெஸிகா.

Image Source: Justin-Engelke / Instagram - Facebook - Supplied

காண்டம் நிறுவனம்!

காண்டம் நிறுவனம்!

ஜெஸிகா - ஜஸ்டின் ஆறுவருட காலமாக காதலித்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர்கள் மட்டுமில்லாது, இவர்களை போலவே மொத்தம் பத்து ஜோடிகளை தேர்வு செய்து, உலகம் முழுக்க உள்ள ஆடம்பர ஹோட்டல்களில் தங்கள் செலவில் அனுப்பி, அங்கே அவரவர் அனுபவம் குறித்து கேட்டு, எழுதி வாங்கிக் கொண்டிருக்கிறது ஸ்கின் (Skyn) எனும் காண்டம் நிறுவனம்.

Image Source: Justin-Engelke / Instagram - Facebook - Supplied

குறிப்பேடு!

குறிப்பேடு!

ஸ்கின் காண்டம் நிறுவனம் பால்கனியில் இருந்து குளியல் தொட்டி வரை தம்பதிகள் தங்கள் அந்தரங்க உறவில் மேம்பட்டு செயல்பட ஒரு குறிப்பேடு தயார் செய்து வருகிறது. அது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் அமைத்து வருகிறது.

இந்த வேலைக்காக தான் போட்டி நடத்தப்பட்டு, அதில் இருந்து பத்து ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் ஒரு ஜோடி தான் ஜெஸிகாவும், அவர் காதல் ஜஸ்டினும்.

Image Source: Justin-Engelke / Instagram - Facebook - Supplied

ஜஸ்டின்!

ஜஸ்டின்!

இந்த இரண்டு வார பயணம் குறித்து, ஜஸ்டின், "இந்த இரண்டு வார பயணம் மிகவும் ஜாலியாக இருந்தது. அனைத்து செலவுகளும் காண்டம் நிறுவனத்தார் தான் செய்தனர். ஆஸ்திரேலியாவை சுற்றி தேர்வு செய்யப்பட்டிருந்த ஹோட்டல்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருந்தன. அங்கே எங்கள் அனுபவத்தை பற்றி கேட்டறிந்துக் கொண்டார்கள். நாங்கள் செக்ஸ் குறித்து மட்டும் எழுதவில்லை, அந்த ஹோட்டல் ரிவியூயும் செய்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

Image Source: Justin-Engelke / Instagram - Facebook - Supplied

இன்ஸ்டாகிராம்!

இன்ஸ்டாகிராம்!

இந்த போட்டியில் கலந்துக் கொள்ள எங்களுக்கு வாய்ப்பு இன்ஸ்டாகிராம் மூலமாக தான் கிடைத்தது. ஒரு சிறிய வினாவிடை போட்டி மற்றும் அதில் எங்களை குறித்து ஒரு அறிமுக வீடியோவும் அனுப்ப கூறினார்கள். பிறகு, ஸ்கைப் கால் மூலமாக இரண்டாம் கட்ட போட்டி நடந்தது. ஆனால், நாங்கள் இதில் வெல்வோம் என்று நினைத்துக் கூட பார்கவில்லை என்று ஜெஸிகா இந்த போட்டி குறித்து கூறியிருக்கிறார்.

Image Source: Justin-Engelke / Instagram - Facebook - Supplied

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Australian Couple has been Paid to Share their Intimate Experiences in Hotel!

This Australian Couple has been Paid to Share their Intimate Experiences in Hotel!
Story first published: Monday, March 19, 2018, 13:30 [IST]