For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் சமூகத்தத்தில் நடக்கும் அவலங்களை துகிலுரித்து காட்டும் புகைப்படங்கள் - # 2 மினிட்ஸ் ப்ளீஸ்

2 நிமிஷம் டைம் இருந்தா, நமக்குள்ள ஏற்பட்டிருக்க மோசமான மாற்றங்கள தெரிஞ்சுக்க இந்த படங்கள பாருங்க!

|

இன்னிக்கி 90s கிட்ஸ் 2K கிட்ஸ் மத்தியில மீம் போரே நடந்துக்கிட்டு இருக்கு. நீங்க இன்னும் கிட்ஸ் இல்ல அங்கிள்ஸ்... இன்னும் உங்கள நீங்களே ஏமாத்திட்டு இருக்காதீங்க... உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு 2K கிட்ஸ்ம்... நாங்க எப்படி எல்லாம் வாழ்ந்தோம் தெரியுமா? நாங்க அனுபவிச்ச வாழ்க்கை எல்லாம் உங்களுக்கு கனவுல கூட கிடைக்காதுன்னு 90ஸ் கிட்ஸ்ம் மாத்தி, மாத்தி மீம் போட்டுக்குட்டு இருக்காங்க. ஆனா, நாம இங்க பேச வேண்டியது 60ஸ் டூ 80ஸ் கிட்ஸ் பத்தி.

ஏன்னா அவங்க தான் தன்னோட வாழ்க்கை எப்படி இருக்கணும்னு அவங்களே திட்டமிட்டு வாழ்ந்த கடைசி தலைமுறை. இப்ப நாம நம்ம வாழ்க்கைய வேற ஒருத்தர் கையில கொடுத்து அவங்க எப்படி நம்மள ஆட்டி வைக்கிறாங்களோ அப்படி தான் வாழ்ந்துட்டு இருக்கோம்.

Cartoon Images That Reflects The Absolute Side of Ill Society!

Image Source: Pinterest 1 / 2

நம்மளால சோஷியல் மீடியா இல்லாம வாழ முடியாது, வாட்ஸ்-அப்ல, ஃபேஸ்புக்ல வர தகவல் எல்லாம் போலியா, உண்மையான்னு புரிஞ்சுக்க முடியாம, ரெண்டு நிமிஷம் எடுத்து யோசிச்சு, ஆராய முடியாம.. எங்க வேற யாராவது முன்னாடி போஸ்ட் பண்ணி லைக்ஸ், ஷேர்ஸ் அதிகம் வாங்கிடு வாங்களோன்னு அவசர அவசரவமா ஷேர் பண்றோம். அதுலயும் ஒருத்தர திட்டனும், இகழ்ந்து தள்ளனும்னா நாம தான் முதல் ஆளா போய் நிக்கிறோம்.

இங்க சிலர் ட்விட்டர்ல ட்ரெண்ட் பண்றதே மக்கள் தான்னு நெனச்சுட்டு இருக்காங்க. அதுக்கு பின்னாடி சில ஐ.டி சிறகுகள் இயங்கிட்டு இருக்குன்னு அந்த சிலருக்கு தெரியாது. நாம எத பார்க்கணும், எத படிக்கணும், எத பத்தி பேசணும்னு எல்லாமே ஒரு குறுகிய கூட்டம் தான் முடிவு பண்ணது.

அவங்க முடிவு பண்றத தான் நாம பண்ணிக்கிட்டு இருக்கோம். சொல்லப் போனா இந்த சோஷியல் மீடியாவோட ஏகபோக வளர்ச்சிக்கு பிறகு... நாம திரும்பவும் காசுக் கொடுத்து வாங்கப்படாத ஒரு அடிமைகளா மாறிக்கிட்டு வரோம்.

வெகு சிலரே தங்களோட சுய கருத்துகளோட வாழ்ந்துட்டு வராங்க. ஒரு பெரும் கூட்டம்... தன்னோட சுய கருத்துன்னு நெனச்சு வேற ஒருத்தரோட கருத்தின் நிழல்ல ஒதுங்கி இருக்காங்க... உண்மையில ஒதுக்கப்பட்டு இருக்காங்க.

ஒரு மாசத்துக்கு மேல நம்ம மனசுல ஒரு செய்தி ஆழமா பதியிறது இல்ல, ஒரு வழக்கு, ஒரு குற்றம், ஒரு போராட்டம் அதோட இறுதி ரிசல்ட் என்னாச்சு, அதனால ஏற்பட்ட பயன், விளைவு என்னன்னு நாம முழுசா தெரிஞ்சுக்குறது இல்லை. தெரியப்படுத்துறதும் இல்ல.

ராம் குமார்ல தொடங்கி, நிர்மலா தேவி வரைக்கும் நாம மறந்தவை / நம்மள ஒரு விஷயத்துல இருந்து மறக்கடிக்க திசைத்திருப்பப்பட்டவைனு எடுத்துக்கிட்டா ஒரு பெரிய லிஸ்டே போடலாம். இதுல பெரும்பங்கு சோஷியல் மீடியாவுக்கும், ஊடகங்களுக்கும் தான் இருக்கு. ஆனா, இங்க இந்த ரெண்டையுமே அந்த குறுகிய கூட்டம் தான் ஆட்டிவைக்குது.

சரி! இன்னிக்கு நம்மக்கிட்ட, நாம வாழ்ற இந்த சமூகத்துல என்னவெல்லாம் மாற்றங்கள், தாக்கங்கள் ஏற்பட்டிருக்குன்னு விவரிக்கிற சில கார்டூன் படங்கள் பார்க்கலாம் வாங்க... இது தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்கு மட்டுமில்ல.. உலக நாடுகள் எல்லாத்துக்கும் பொருந்தும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1

Image Source and Courtesy: Pinterest

#2

Image Source and Courtesy: Pinterest

#3

Image Source and Courtesy: Pinterest

#4

Image Source and Courtesy: Pinterest

Most Read: உங்க கையில இந்த முக்கோண வடிவ ரேகை ஏதாவது இருக்கா? அதோட அர்த்தம் என்னனு தெரியுமா?

#5

Image Source and Courtesy: Pinterest

#6

Image Source and Courtesy: Pinterest

#7

Image Source and Courtesy: Pinterest

#8

Image Source and Courtesy: Pinterest

Most Read:ஆண்களின் பிறப்புறுப்பை சேதப்படுத்தும் உறவு நிலை எது என்று நீங்கள் அறிவீரா?

#9

Image Source and Courtesy: Pinterest

#10

Image Source and Courtesy: Pinterest

#11

Image Source and Courtesy: Pinterest

#12

Image Source and Courtesy: Pinterest

#13

Image Source and Courtesy: Pinterest

#14

Image Source and Courtesy: Pinterest

#15

Image Source and Courtesy: Pinterest

#16

Image Source and Courtesy: Pinterest

#17

Image Source and Courtesy: Pinterest

#18

Image Source and Courtesy: Pinterest

#19

Image Source and Courtesy: Pinterest

#20

Image Source and Courtesy: Pinterest

#21

Image Source and Courtesy: Pinterest

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cartoon Images That Reflects The Absolute Side of Ill Society!

Cartoon Images That Reflects The Absolute Side of Ill Society!
Desktop Bottom Promotion