மகளுடன் தொடர்பா? சாமியார் குர்மித் ராம் மீது வழக்கு பதிவு செய்திருந்த மருமகன்!

Posted By:
Subscribe to Boldsky

இரண்டு கற்பழிப்பு வழக்கிற்கு சேர்த்து குர்மித் ராம் ரஹீம் சிங்கிற்கு இருபது ஆண்டுகள் சிறை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 15 லட்சம் ரூபாய் என முப்பது லட்சம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் தீர்பளித்தது.

இதன் பிறகு இவரை சுற்றி பல விஷயங்கள் வெளியாக துவங்கியுள்ளன. இவருக்கு அடுத்து தேரா ஆன்மீக அமைப்பை தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹனி ப்ரீத் இன்சான் பற்றி பல செய்திகள் பரவி வருகின்றன.

உண்மையில் ஹனி ப்ரீத் யார், அவர் எப்படி குர்மித் சிங்கிற்கு மகளானார்...? அவரை பற்றிய சில உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வளர்ப்பு மகள்!

வளர்ப்பு மகள்!

இவர் குர்மித் ராம் ரஹீமின் பயலாஜிக்கல் மகள் அல்ல. இவருக்கு அமர் ப்ரீத் கவுர் இன்சான், சரண் ப்ரீத் கவுர் இன்சான் மற்றும் ஜாஸ்மீத் சிங் இன்சான் எனும் இரண்டு சகோதரிகள், சகோதரன் இருக்கிறார்கள். இவர்கள் தான் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பயலாஜிக்கல் பிள்ளைகள்.

உண்மை பெயர்!

உண்மை பெயர்!

ஹனி ப்ரீத் என அழைக்கப்படும் இவரது உண்மை பெயர் பிரியங்கா தனேஜா. பின்னாட்களில் இவரது பெயர் ஹனி ப்ரீத் இன்சான் என குர்மித் ராம் ரஹீம் சிங்கால் மாற்றப்பட்டது. தேரா எனும் குர்மித்தின் ஆன்மீக அமைப்பில் ஹனி ப்ரீத் இணைந்த பிறகு ஹனியின் கணவர் விஷ்வா குப்தா அவரை பிரிந்து தனியாக வாழ துவங்கினார்.

பன்முகம் கொண்டவர்!

பன்முகம் கொண்டவர்!

குர்மித்தின் ஆசிரமத்தில் பணியாற்றுவது மட்டுமின்றி, குர்மித்தின் படங்களில் இயக்கம், எடிட்டிங், மற்றும் நடிகராகவும் ஹனி பணியாற்றினார். ரஹீமிற்கு பிறகு ஹனி தான் தேரா ஆன்மீக அமைப்பை தலைமை ஏற்று நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

பப்பா-வின் தேவதை!

பப்பா-வின் தேவதை!

இவர் குர்மித் ராம் ரஹீமுடன் மிகவும் நெருக்கமாக இருந்தால். ஹனி தன்னைத்தானே பப்பாவின் தேவதை (Papa's Angel) என கூறிக் கொண்டார். தேரா ஆன்மீக அமைப்பில் இணைந்த பிறகு ஹனியின் முகம் மிகவும் பிரபலமானது. அவர் பல வேலைகளை தானே ஏற்று செய்ய துவங்கினார்.

வயதானவருடன் திருமணம்!

வயதானவருடன் திருமணம்!

ஹனி 1999ல் விஷ்வா குப்தா எனும் தேரா ஆன்மீக அமைப்மை பின்தொடர்ந்து வந்த நபரை திருமணம் செய்துக் கொண்டார். சில உள்ளூர் செய்துகளில், விஷ்வா குப்தா ஹனி மற்றும் குர்மித் இடைய தகாத உறவு இருப்பதாக வழக்கு பதிவு செய்தார். பின்னர் வழக்கு பின்வாங்கப்பட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்க்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளன.

சமூக ஊடகம்!

சமூக ஊடகம்!

ஹனி ப்ரீத் இன்சான் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி தேரா ஆன்மீக அமைப்பு பற்றி பதிவு செய்துக் கொண்டே இருப்பார். குர்மித் ராம் ரஹீம் சிங்கின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை இவர் அதிகம் பதிவு செய்து வந்தார். இவருக்கு முகநூல் பக்கத்தில் மட்டும் ஐந்து லட்சம் பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.

தேரா இணையதளம்!

தேரா இணையதளம்!

தேரா இணையத்தளத்தில்,"குர்மித் ராம் ரஹீம் சிங், ஹனியின் ஈடுபாடுகளை கண்டு, அவரது கடின வேலைகளை கண்டு வியந்து, அவருக்குள் இருக்கும் இயக்கம் திறன் கண்டு அவருக்கு எம்.எஸ்.ஜி தி வாரியார் லயன் ஹார்ட் படத்தை இயக்க செய்து, பிரபலமாக்கினார்" என கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts On Honeypreet Insan; Adopted Daughter Of Gurmeet Ram Rahim Singh

Facts On Honeypreet Insan; Adopted Daughter Of Gurmeet Ram Rahim Singh:
Subscribe Newsletter