Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
50 பிணங்களை கற்பழித்த பாகிஸ்தான் சைக்கோ!
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சைக்கோ நபர், தான் இதுரவரை ஏறத்தாழ 50 பெண் பிணங்களை கற்பழித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிணத்துடன் உடலுறவில் ஈட்படுவதை ஆங்கிலத்தில் "Necrophilia" என குறிப்பிடுவார்கள். இது இயற்கைக்கு மாறானது. ஆனால், மனிதர்களின் இச்சை எண்ணம் எதையும் செய்ய தூண்டுகிறது.
பிணவறையில் வேலை செய்யும் நபர்கள இது போன்ற செயலில் ஈடுபட்டு வெளிநாடுகளில் கைதும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயினும், பாகிஸ்தானை சேர்ந்த சைக்கோ நபர் ஒருவர் தான் ஐம்பது பெண் பிணங்களுடன் உடலுறவு கொண்டேன் என தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இவர்?
இவர் பெயர் ரியாஸ், 27. இவர் கராச்சியில் உள்ள பாபோஷ் நகரை சேர்ந்தவர். முகமது ராயிஸ் தனது நண்பரிடம் புதைக்கப்பட்ட 48 பெண் பிணங்களை கற்பழித்ததாக கூறியுள்ளார். புதைத்த பிறகு மாலை நேரங்களில் இவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கொடூரமான விவரம்!
இந்த கொடூர செயலை செய்ய எத்தனை நேரம் காத்திருப்பேன், எப்படி புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுப்பேன், பிறகு அந்த உடலுடன் உறவு கொண்டு எப்படி புதைப்பேன் என்பதை தனது நண்பரிடம் விலாவரியாக கூறியுள்ளார் ரியாஸ்.

எட்டு வருடங்களாக!
பிணங்களை கற்பழிக்கும் இந்த மனிதத்தன்மையற்ற செயலில் இவர் கடந்த எட்டு வருடமாக ஈடுப்பட்டு வந்துள்ளார். இதில் இவருடன் துணையாக இருந்த நண்பர் இறந்த பிறகும் இவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒருநாள்...
ஒரு நாள் இவர் ஒரு பெண் பிணத்தை தோண்டி உறவுக் கொள்ள முயற்சித்த போது, அந்த பெண் கண்கள் திறந்த நிலையில் இருந்துள்ளது.
அது ஜொலிப்பதை கண்ட ராயிஸ். அதன் பிறகு தான் தன்னுள் மனிதம் பிறந்ததாகவும். பிறகு எங்கிருந்து ஓடிவிட்டேன் என்றும் குறிபிட்டுள்ளார்.

கடவுள் மனிப்பார்...
இவர் தன்னை கடவுள் மன்னிப்பார் என கூறுகிறார். இவர் தனது மனதார கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறாராம். இப்படிப்பட்ட ஒருவருக்கு இந்த உலகில் வாழும் மனிதர்கள் மன்னிப்புப் தருவார்களா?
பேட்டியளித்த காணொளிப்பதிவு!
இந்த காணொளிப்பதிவில் ரியாஸ் தான் செய்த கொடூர செயலை பற்றி பெட்டி அளித்துள்ளார். இது போன்ற மனிதத்தன்மை அற்ற நபர்களுக்கு மரண தண்டனை என்பதும் கூட மிகவும் குறைந்தபட்சமான தண்டனை தான்.



Click it and Unblock the Notifications
