மரணத்தின் பிடியில் இருந்த அநாதை குழந்தையின் உயிர் மீட்ட தாய் - பெற்றால் தான் பிள்ளையா?

Posted By:
Subscribe to Boldsky

டென்னிசி பகுதியை சேர்ந்த ப்ரிச்சில்லா மோர்ஸ் கடந்த 2015 ஆண்டு ஃபேஸ்புக்கில் ஒரு அதிர்ச்சியளிக்கும் படத்தை கண்டார். அந்த படத்தில் ஒரு காப்பகத்தில் பட்டினியல் வாடும் ஒரு பல்கேரிய குழந்தை சோகமான தோற்றத்தில் காட்சியளித்து கொண்டிருந்தது.

Mom Saves A Starving Orphan Boy. One Year Later, He Looks Completely Unrecognizable

Image Source

அப்போதே ப்ரிச்சில்லா முடிவு செய்தார், ரியான் எனும் எந்த குழந்தைக்கு தான் உதவ வேண்டும் என. இதற்கு இவரது கணவர் டேவிட்டும் ஒப்புதல் வழங்கினார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
7 வயது குழந்தை...

7 வயது குழந்தை...

பார்க்க மிகவும் மெலிந்த உடல், மெல்லிய முடி, வெளிர் உடல் என சாகம் தருவாயில் இருந்தார் குழந்தை ரியான். ப்ரிச்சில்லா ஏற்கனவே மெக்கென்சி எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். மெக்கென்சிக்கு இருதய கோளாறு இருப்பது தெரிந்தே தத்தெடுத்து வளர்த்தார் ப்ரிச்சில்லா.

Image Source

காக்க முயற்சி!

காக்க முயற்சி!

மெக்கென்சி போலவே குழந்தை ரியானையும் காக்க ப்ரிச்சில்லா வின் குடும்பத்தார் முயற்சி செய்தனர். மேலும், ரியானின் வாழ்க்கையை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல தங்களால் முடியும் என்ற நம்பிக்கை ப்ரிச்சில்லா குடும்பத்தாருக்கு இருந்தது.

Image Source

ஒரு வருடம்!

ஒரு வருடம்!

ப்ரிச்சில்லா ரியானை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்து ஒரு வருட காலம் ஆகிறது. பட்டினியில் காப்பகத்தில் சாகும் தருவாயில் இருந்த ரியான் இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

Image Source

பல்கேரியா காப்பகத்தில்...

பல்கேரியா காப்பகத்தில்...

இது ரியானை பல்கேரியாவில் ப்ரிச்சில்லா தத்தெடுக்கும் போது எடுக்கப்பட்ட படம்.

Image Source

ப்ரிச்சில்லா...

ப்ரிச்சில்லா...

இவர் தான் ப்ரிச்சில்லா. ரியானை கண்டதுமே அவர் மீது உடனடி அன்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார் ப்ரிச்சில்லா .

Image Source

மகளுடன்...

மகளுடன்...

தனது முதல் தத்து மகள் மெக்கென்சி உடன் ப்ரிச்சில்லா.

Image Source

மேம்பட்ட ரியான்...

மேம்பட்ட ரியான்...

ப்ரிச்சில்லா மற்றும் டேவிட்டின் அரவணைப்பில் ஆரோக்கியம் மேம்பாட்டுக் கொண்டிருந்த காலத்தில் ரியான்.

Image Source

சிறந்த தம்பதி!

சிறந்த தம்பதி!

ரியானின் உடல் நலம் ஒவ்வொரு நிலையை கடந்து மேம்படும் போது அதை கண்டு முழு மகிழ்ச்சி அடைந்தவர்கள் ப்ரிச்சில்லா மற்றும் டேவிட்.

Image Source

ரியான் ஃபேஸ்புக் பக்கம்!

ரியான் ஃபேஸ்புக் பக்கம்!

குழந்தை ரியானை காப்பது குறித்த அவரது வளர்ச்சி குறித்து முழு தகவல்கள், படங்கள், காணொளிப்பதிவுகள் தாங்கி இயங்கி வரும் ஃபேஸ்புக் பக்கம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mom Saves A Starving Orphan Boy. One Year Later, He Looks Completely Unrecognizable

Mom Saves A Starving Orphan Boy. One Year Later, He Looks Completely Unrecognizable
Please Wait while comments are loading...
Subscribe Newsletter