பிரபலங்கள் இறந்த பிறகு கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், பொன்னும், பொருளும் வாரி இறைத்தாலும். இறந்த பின் ஒரு கைப்பிடி மண்ணை கூட எடுத்து செல்ல முடியாது என்பது உலக நியதி. இருந்தவரை எப்படி இருந்தாலும், இறந்த பின் நாலு பேர் புகழும் படியான பெயர் பெற்றிருக்க வேண்டும்.

பிறக்கும் போதே ஒருவரது இறப்பு நிச்சயிக்கப்படுவிடுகிறது. ஆனால், இதை ஏற்க தான் யாருக்கும் மனதிருப்பதில்லை. அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் மண்ணோ, நெருப்போ பாரபட்சம் பார்க்க போவதில்லை.

இதையும் படிங்க: இறப்பதற்கு முன் பிரபல மனிதர்கள் கூறிய கடைசி வார்த்தைகள்!

இனி, பிரேத பரிசோதனைக்கு பிறகு எடுக்கப்பட்ட சில பிரபலங்களின் கடைசி புகைப்படங்கள்....

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆபிரகாம் லிங்கன்!

ஆபிரகாம் லிங்கன்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிஆபிரகாம் லிங்கன்!

ப்ரூஸ்லீ

ப்ரூஸ்லீ

ஹாலிவுட் நடிகர்ப்ரூஸ்லீ!

சே!

சே!

புரட்சியாளர் சே!

கடாபி!

கடாபி!

லிபியாவின் அதிகாரமிக்க தலைவராக முஅம்மர் அல் கடாபி!

காந்தி!

காந்தி!

இந்திய தேசபிதா மகாத்மா காந்தி ஜி!

ஜான் எப் கென்னடி!

ஜான் எப் கென்னடி!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிஜான் எப் கென்னடி!

மர்லின் மன்றோ!

மர்லின் மன்றோ!

ஹாலிவுட் நடிகைமர்லின் மன்றோ!

மார்டின் லூதர் கிங்!

மார்டின் லூதர் கிங்!

மனித உரிமைக்காக போராடிய தலைவர் மார்டின்லூ தர் கிங்!

மைக்கல் ஜாக்சன்

மைக்கல் ஜாக்சன்

பாப் இசை மன்னன் மைக்கல் ஜாக்சன்!

அன்னை தெரேசா

அன்னை தெரேசா

நோபல் பரிசி வென்ற சமூக ஆர்வலர் அன்னை தெரேசா!

ராபின் வில்லியம்!

ராபின் வில்லியம்!

ஆங்கிலேயே நடிகர் ராபின் வில்லியம்!

சதாம்உசேன்!

சதாம்உசேன்!

சர்வாதிகாரி எனக்கூறி கொல்லப்பட்டசதாம்உசேன்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrity Post Mortem Photos

Celebrity Post Mortem Photos, take a look on here.
Subscribe Newsletter