Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
மிகுந்த தர்ம சங்கடத்தை சந்தித்த பாலிவுட் நடிகைகள்!!!
பாலிவுட் நடிகைகள் ஃபேஷன் என்ற பெயரில் அணியும் ஆடையால், அவர்கள் பொது இடங்களில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாவதோடு, நாட்டில் உள்ள மற்ற பெண்கள் கெட்டுப் போக வைக்கின்றனர். பொதுவாக பாலிவுட்டில் தான் வெளிநாட்டு பாரம்பரியம் பெரிதும் பின்பற்றப்பட்டு வருகிறது.
பொது நிகழ்ச்சிகளில் தர்மசங்கட நிலைக்கு உள்ளான தெலுங்கு நடிகைகள்!!!
அப்படி பின்பற்றியதன் விளைவாக பலரும், பல இடங்களில் அசிங்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒருமுறை, இரண்டு முறை அல்ல பலமுறை தர்ம சங்கடத்தை சில நடிகைகள் சந்தித்துள்ளனர். இங்கு அப்படி இதுவரை மிகுந்த தர்ம சங்கடத்தை சந்தித்த மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகைகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களை சற்றுப் பாருங்களேன்...
ராம்ப் வாக் நடக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளான நடிகைகள்!!!

இஷா கோபிகர்
நடிகை இஷா கோபிகர் நிகழ்ச்சி ஒன்றிற்கு வரும் போது, அவர் அணிந்து வந்த சுடிதாரின் பின்புறம் டீப் நெக் கொண்டதால், அவரது உள்ளாடை அப்படியே அசிங்கமாக தெரிந்தது.
Source: commonstupidman

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் ராம்ப் வாக் நடக்கும் போது வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து வந்திருந்தார். அந்த வெள்ளை நிற உடையில் இடைவெளி நன்கு இருந்ததால், அவரது பிட்டம் மற்றும் மார்பகம் நன்கு தென்பட்டு, அவரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியது.

கத்ரீனா கைஃப்
இது கத்ரீனா கைஃப் மேடையில் மிகவும் குட்டையான ஆடை அணிந்து நடனமாடும் போது, அவரது உடையானது தூக்கிக் கொண்டது. இதனால் அவர் மிகுந்த தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். (யார் இவரது குட்டையான உடை அணிந்து ஆடச் சொன்னது...)

பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா தான் பாலிவுட்டில் பல்வேறு ஃபேஷனான உடைகளை அணிபவர். அப்படி ஒருமுறை அணிந்து வந்த வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் வெள்ளை நிற உள்ளாடை தெரியுமான கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்து வந்து, தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்.

கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர், நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்ள வரும் போது அணிந்து வந்த பிரா போன்ற ஜாக்கெட்டின் பின்புறம் பின்னூசி குத்திக் கொண்டு வந்தார்.

அக்ஷரா ஹாசன்
பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையான அக்ஷரா ஹாசன் விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது அணிந்து வந்த குட்டையான உடையால், அவர் அணிந்து வந்த பிங்க் நிற உள்ளாடை தெரிந்து, அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.

தனீஷா முகர்ஜி
நடிகை தனீஷாவிற்கு உள்ளாடை அணியாமல் ஹாயாக செல்ல சுதந்திரம் உள்ளது தான். அதற்காக அது அப்படியே வெளியே தெரியுமாறா அணிந்து செல்வது.
Source: commonstupidman

யானா குப்தா
பாலிவுட் பிரபலமான யானா குப்தா நிகழ்ச்சி ஒன்றிற்கு கருப்பு நிற குட்டையான உடை அணிந்து சரியாக உட்காராமல் இருந்ததால், சந்தித்த அவலம் தான் இது.



Click it and Unblock the Notifications