Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது?
'சங்கி மங்கி' கொண்டையில் நடிகை வித்யா பாலன்!
சமீபத்தில் நடிகை வித்யா பாலன் விஸ்ட்லிங் உட்ஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அப்போது அவர் சிவப்பு நிற உடையில் வந்திருந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வித்யா பாலன் நிறைய எடை குறைத்து சிக்கென்று மாறியுள்ளார். மேலும் இந்த உடைக்கு வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உண்மையிலேயே அற்புதம். குறிப்பாக அவர் போட்டு வந்த சங்கி மங்கி கொண்டை.
இங்கு விஸ்ட்லிங் உட்ஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட நடிகை வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

சிவப்பு நிற உடையில் வித்யா பாலன்
நடிகை வித்யா பாலன் அணிந்து வந்த முழுக் கை கொண்ட சிவப்பு நிற அனார்கலியை டிசைனர் ப்ரத்திமா பாண்டே வடிவமைத்துள்ளார். இந்த உடையின் ஹைலைட் அதில் செய்யப்பட்டுள்ள எம்பிராய்டரி தான்.

வெள்ளை நிற லெக்கின்ஸ்
நடிகை வித்யா பாலன் இந்த சிவப்பு நிற அனார்கலிக்கு வெள்ள நிற லெக்கின்ஸ் அணிந்து வந்திருந்தார்.

வித்யா பாலன் மேக்கப்
வித்யா பாலன் முகத்திற்கு சிவப்பு நிற பிளஷ் அடித்து, கண்களுக்கு அழகாக காஜல் போட்டு, உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

வித்யா பாலனின் ஹேர் ஸ்டைல்
வித்யா பாலன் சிவப்பு நிற அனார்கலிக்கு உச்சந்தலையில் கொண்டை போட்டு வந்திருந்தார்.

வித்யா பாலனின் ஆபரணங்கள்
வித்யா பாலன் காதுகளுக்கும், கை விரலுக்கும் தங்க நிற பெரிய ஆபரணங்களை அணிந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
