Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது?
43 வயசானாலும் இன்னும் இளமையுடன் ஜொலிக்கும் நடிகை தபு!
இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் தபு. இவருக்கு 43 வயதாகிவிட்டது. இருப்பினும் இவரது இளமைத் தோற்றம் மட்டும் போகாமல் இருக்கிறது. நடிகை தபு சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றிற்கு வந்திருந்தார். அப்போது அவர் மிகவும் அட்டகாசமான மேக்ஸி கவுனில் வந்திருந்தார். இவர் அணிந்து வந்த உடையை வடிவமைத்தவர் பாயல் கந்த்வாலா என்பவராவார்.

உண்மையிலேயே தபு காலர் கொண்ட கத்திரிப்பூ நிற மேக்ஸி கவுனில் அற்புதமாக காட்சியளிக்கிறார். இந்த மேக்ஸி உடையானது முக்கால் கை கொண்டது. குறிப்பாக இவரது முகத்தில் இன்னும் அந்த இளமைத் துள்ளல் காணப்படுகிறது. தபுவிற்கு அழகே அவரது சிரிப்பு எனலாம்.
நடிகை தபு இந்த கத்திரிப்பூ நிற மேக்ஸி கவுனில் அட்டகாசமாக வெளிப்பட கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ், உதட்டிற்கு மின்னும் லிப்ஸ்டிக், கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு வந்ததுடன், காதுகளுக்கு மிகவும் பெரிய தங்க நிற காதணியை அணிந்து, கைகளுக்கு எதுவும் அணியாமல் வந்திருந்தார்.
மேலும் இவர் சைடு ஸ்வெப்ட் எடுத்து, முடியின் முனைகளில் கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். கால்களுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத பிங்க் நிற காலணியை அணிந்து வந்திருந்தார். என்ன நண்பர்களே! உங்களுக்கு தபுவின் இந்த லுக் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications


