2015 கேன்ஸிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் படு கவர்ச்சியாக வந்திருந்த சோனம் கபூர்!!!

By: Babu
Subscribe to Boldsky

பிரான்ஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு கொள்ள வந்த நடிகை சோனம் கபூர், அங்கு நடந்த ஒரு புத்தக வெளியீட்டிலும் பங்கு கொண்டார். அதிலும் படு கவர்ச்சியான உடை அணிந்து பங்கு கொண்டார்.

அதுமட்டுமின்றி, கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நீல நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். மேலும் பிரான்ஸில் அவர் அபு ஜனி மற்றும் சந்தீப் டிசைன் செய்த வித்தியாசமான புடவையையும் அணிந்திருந்தார்.

இங்கு 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த சோனம் கபூரின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற கவுன்

வெள்ளை நிற கவுன்

இது தான் பிரான்ஸில் நடந்த புத்தக வெளியீட்டின் போது சோனம் கபூர் அணிந்து சென்ற வெள்ளை நிற டீப் நெக் கொண்ட கவுன்.

வித்தியாசமான புடவை

வித்தியாசமான புடவை

இது தான் சோனம் கபூர் அணிந்திருந்த டிசைனர் அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா வடிவமைத்த புடவை. ஆனால் இந்த புடவையை சோனம் கபூர் புடவை போன்று அணியாமல், வித்தியாசமான முறையில் உடுத்தியிருந்தார்.

டீப் நெக் ஜாக்கெட்

டீப் நெக் ஜாக்கெட்

இந்த புடவைக்கு சோனம் கபூர் அணிந்திருந்த டீப் நெக் கொண்ட செக்ஸியான ஜாக்கெட் அணிந்திருந்தார்.

சோனம் கபூரின் ஆபரணங்கள்

சோனம் கபூரின் ஆபரணங்கள்

சோனம் கபூர் இந்த வித்தியாசமான புடவைக்கு நீளமான காதணியையும், காதுகளுக்கு கஃப் அணிந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

சோனம் கபூர் இந்த புடவைக்கு அழகாக கொண்டை போட்டிருந்தது, அவரது தோற்றத்தை அற்புதமாக வெளிக்காட்டியது.

நீல நிற கவுன்

நீல நிற கவுன்

இது தான் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது சோனம் கபூர் அணிந்திருந்த நீல நிற டீப் நெக் கொண்ட கவுன்.

பொருத்தமான காலணி

பொருத்தமான காலணி

சோனம் கபூர் நீல நிற கவுனிற்கு மேட்ச்சாக அழகான நீல நிற ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார். இது அவர் காரில் இருந்து இறங்கும் போது எடுத்த போட்டோ.

லோரியல் மேனேஜர்

லோரியல் மேனேஜர்

சோனம் கபூர் லோரியல் பிராண்ட் அம்பாஸிடர் என்பதால், லோரியல் பாரீஸ் மேனேஜருடன் சேர்ந்து சோனம் எடுத்த போட்டோ தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sonam Kapoor At The Cannes Film Festival 2015

Sonam Kapoor made a ravishing entry on the red carpet in a blue Ralph & Russo Couture gown. And white gown on Sonam Kapoor made her look angelic and stunning. Next she wore a very revealing yet temping and gorgeous Abu Jani and Sandeep Khosla ruffled saree.
Story first published: Monday, May 18, 2015, 17:49 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter