Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
2015 சிமா பிரஸ் மீட்டிற்கு தொடை அளவுள்ள சில்வர் நிற மினி உடையில் வந்த நடிகை ஸ்ரேயா!
2015 ஆம் ஆண்டின் சிமா விருது விழாவானது துபாயில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் பிரஸ் மீட் துபாயில் நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டிற்கு நடிகை ஸ்ரேயா தொடை அளவுள்ள சில்வர் நிற உடையில் வந்து ஜொலித்தார்.
2014 ஆம் ஆண்டு சிமா விருது விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!!!
அதுமட்டுமின்றி சிமா விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நடிகர், நடிகைகளும் துபாய்க்கு சென்றுவிட்டனர். இந்த விழா இரண்டு நாட்கள் நடைபெறும். சரி, இப்போது துபாயில் நடைபெற்ற 2015 சிமா பிரஸ் மீட்டிற்கு நடிகை ஸ்ரேயா மேற்கொண்ட ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

சில்வர் நிற மின்னும் உடை
நடிகை ஸ்ரேயா சிமா பிரஸ் மீட்டிற்கு டிசைனர் கவுரவ் குப்தா டிசைன் செய்த முழங்கால் அளவுள்ள சில்வர் நிற மின்னும் உடை அணிந்து வந்திருந்தார்.

ஷீர் நெக்லைன்
கவுரவ் குப்தா டிசைன் செய்த உடையின் கழுத்தானது ஷீர் நெக்லைன் கொண்டனது.

ஸ்ரேயா மேக்கப்
நடிகை ஸ்ரேயா இந்த உடையில் சிக்கென்று காண கண்களுக்கு காஜல் போட்டு, உதட்டிற்கு மின்னும் லிப் கிளாஸ் போட்டு வந்திருந்தார்.

ஸ்ரேயா ஹேர் ஸ்டைல்
ஸ்ரேயா தனது முடியை ஸ்ட்ரைட்னிங் செய்து சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஸ்ரேயா போஸ்
இவை மீடியாக்களுக்கு நடிகை ஸ்ரேயா கொடுத்த போஸ்கள்.



Click it and Unblock the Notifications
