பத்திரிக்கைக்கு உள்ளாடையை மேலாடையாக அணிந்து போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்!

By: Babu
Subscribe to Boldsky

நடிகை ஸ்ருதிஹாசன் மாதந்தோறும் வெளிவரும் பிரபல பத்திரிக்கையான காஸ்மோபாலிட்டன் என்னும் பத்திரிக்கைக்கு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். அதுவும் ஜூலை மாதத்தில் வெளிவந்த காஸ்மோபாலிடன் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு இவர் கொடுத்த போஸ் செக்ஸியாகவும், அழகாகவும் இருந்தது.

ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான லுக்ஸ்....!

மேலும் பத்திரிக்கையின் உட்பக்கத்தில் அவர் அணிந்து கொண்டு உடை, கேவலமாகவும், படு கவர்ச்சியாகவும் இருந்தது. இதுப்போன்று ஏற்கனவே FHM என்னும் பத்திரிக்கைக்கு ஸ்ருதிஹாசன் போஸ் கொடுத்துள்ளார். இங்கு பத்திரிக்கைக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காஸ்மோபாலிட்டன் அட்டைப்படம்

காஸ்மோபாலிட்டன் அட்டைப்படம்

இது தான் ஜூலை மாதத்தில் வெளிவந்த காஸ்மோபாலிட்டன் பத்திரிக்கைக்கு நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளாடையை மேலாடையாக அணிந்து கொடுத்த போஸ்.

மிலிட்டரி ஸ்டைல்

மிலிட்டரி ஸ்டைல்

இது ஸ்ருதிஹாசன் மிலிட்டரி ஸ்டைலில் உடை அணிந்து ஜீப் மீது அமர்ந்த படி கொடுத்த போஸ்.

கேவலமான லுக்

கேவலமான லுக்

இது நடிகை ஸ்ருதிஹாசன் கேவலமான மெட்டாலிக் பிரா மற்றும் ASOS துலிப் ஸ்கர்ட் அணிந்து, தலைக்கு தொப்பி அணிந்து கொடுத்த கேவலமான போஸ்.

FHM பத்திரிக்கை

FHM பத்திரிக்கை

இது FHM பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு ஸ்ருதி கொடுத்த போஸ்.

கருப்பு நிற பிரா

கருப்பு நிற பிரா

இது ஸ்ருதிஹாசன் வெறும் கருப்பு நிற பிரா அணிந்து FHM பத்திரிக்கைக்கு கொடுத்த போஸ்.

வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

இது FHM பத்திரிக்கைக்கு அழகான ஒற்றைத் தோள்பட்டை கொண்ட வெள்ளை நிற குட்டையான உடை அணிந்து கொடுத்த போஸ்.

FHM பிப்ரவரி 2014

FHM பிப்ரவரி 2014

இது கடந்த வருடம் பிப்ரவரி மாத FHM பத்திரிக்கைக்கு கருப்பு நிற பிரா மற்றும் மேலே கருப்பு நிற கோட் அணிந்து ஸ்ருதி கொடுத்த போஸ்.

 மேக்ஸிம் மே 2013

மேக்ஸிம் மே 2013

இது 2013 ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த மேக்ஸிம் பத்திரிக்கைக்கு வெறும் கருப்பு நிற மார்டன் பிகினி அணிந்து செக்ஸியாக உட்கார்ந்து கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shruti Hassan At Cosmopolitan July 2015 Cover

Shruti Hassan is on the July 2015 issue of Cosmopolitan and the actress has flaunted her perfectly toned body on the pink cover of the magazine spread.
Story first published: Friday, July 24, 2015, 14:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter