நடிகை ஸ்ருதியின் செல்ஃபீ அட்டகாசம்!

By: Babu
Subscribe to Boldsky

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு செல்ஃபீ என்றால் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லலாம். ஏனெனில் இவர் பெரும்பாலும் தன் நண்பர்களுடனும் சரி, திரை நட்சத்திரங்களுடனும் சரி செல்ஃபீ தான் அதிகம் எடுப்பார். அதுமட்டுமின்றி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூட எண்ணற்ற செல்ஃபீ போட்டோக்களைப் போட்டு குவித்த வண்ணம் இருப்பார்.

இங்கு அப்படி ஸ்ருதிஹாசன் தன் நண்பர்களுடன் எடுத்த சில செல்ஃபீ போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராம் சரணுடன் ஸ்ருதி

ராம் சரணுடன் ஸ்ருதி

இது நடிகர் ராம் சரணுடன் ஸ்ருதி சேர்ந்து எடுத்த செல்ஃபீ.

அர்ஜுன் கபூருடன் ஸ்ருதி

அர்ஜுன் கபூருடன் ஸ்ருதி

இது நடிகர் அர்ஜுன் கபூருடன் ஸ்ருதி எடுத்த செல்ஃபீ போட்டோ.

அனிருத்

அனிருத்

இது இசையமைப்பாளர் அனிருத் உடன் ஸ்ருதிஹாசன் எடுத்த செல்ஃபீ.

விஷாலுடன் ஸ்ருதி

விஷாலுடன் ஸ்ருதி

இது நடிகை விஷாலுடன் ஸ்ருதி உதட்டை குவித்த வண்ணம் எடுத்த செல்ஃபீ.

சூர்யாவுடன்...

சூர்யாவுடன்...

இது நடிகர் சூர்யாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட செல்ஃபீ போட்டோ.

ரன்பீர் கபூருடன் ஸ்ருதி

ரன்பீர் கபூருடன் ஸ்ருதி

இது ரன்பீர் கபூருடன் ஸ்ருதி சேர்ந்து எடுத்த செல்ஃபீ.

அப்பாவுடன் ஸ்ருதி

அப்பாவுடன் ஸ்ருதி

இது தனது தந்தை கமலஹாசனுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட செல்ஃபீ போட்டோ.

நடன இயக்குநருடன் ஸ்ருதி

நடன இயக்குநருடன் ஸ்ருதி

இது பாலிவுட் நடன இயக்குநருடன் ஸ்ருதி எடுத்த செல்ஃபீ போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shruti Haasan's Unseen Selfie Photos

Here are some of the shruthi haasan's unseen selfie photos. Take a look...
Story first published: Monday, February 16, 2015, 19:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter