ஆஸ்கருக்கு உள்ளாடை அணியாமல் ஹாயாக வந்த பிரபலங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவைத் தொடர்ந்து, ஆஸ்கர் பார்ட்டி நடைபெற்றது. இந்த பார்ட்டிக்கும் எண்ணற்ற நடிகைகள் அட்டகாசமான உடையில் வந்திருந்தனர். அதே சமயம் சிலர் மிகவும் கிளாமராகவும் மற்றும் சில உள்ளாடை எதுவும் அணியாமல் அப்படியே ஹாயாகவும் வந்திருந்தனர்.

பொதுவாக ஹாலிவுட் நடிகைகள் தான் இந்த மாதிரியான ஆடைகளை அணிந்து வருவதில் கை தேர்ந்தவர்கள். மேலும் இவர்கள் தான் அந்த மாதிரியான உடைகளை பிரபலப்படுத்துகின்றனர். இங்கு 2015 ஆம் ஆண்டின் ஆஸ்கர் பார்ட்டிக்கு உள்ளாடை அணியாமல் ஹாயாக வந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாமி வாட்ஸ்

நாமி வாட்ஸ்

ஆஸ்கர் பார்ட்டிக்கு நாமி வாட்ஸ் வெள்ளை நிற டீப் நெக்லைன் கொண்ட சூட்டில் வந்திருந்தார்.

மிராண்டா கெர்

மிராண்டா கெர்

மிராண்டா கெர் எமிலியோ புஸ்ஸி கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த உடையானது பேக்லெஸ் மற்றும் டீப் நெக் கொண்டிருப்பதுடன், படு செக்ஸியான தோற்றத்தைக் கொடுக்கிறது.

கர்லி க்ளோஸ்

கர்லி க்ளோஸ்

கர்லி கருப்பு நிற ஷீர் வெர்சேஸ்ஸின் கவுன் அணிந்து வந்திருந்தார். இவரும் உள்ளாடை எதுவும் அணியாமல் வந்திருந்தார்.

ஜெனிபர் லோபஸ்

ஜெனிபர் லோபஸ்

இருப்பதிலேயே ஜெனிபர் லோபஸ் தான் படு கவர்ச்சியான, அதே சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் ஜிகுஜிகுவென்று வந்திருந்தார்.

ரீடா ஓரா

ரீடா ஓரா

ரீடா ஓரா முன்னழகை மறைத்து, பின்னழகை வெளியே தெரியும்படியான கருப்பு நிற ஷீர் உடையில் வந்திருந்தார். இவர் உள்ளாடை ஒன்று கூட அணியாமல் ஹாயாக வந்திருந்தார்.

ஜோன் ஸ்மால்ஸ்

ஜோன் ஸ்மால்ஸ்

ஜோன் ஸ்மால்ஸ் கருப்பு நிற பால்மெயின் உடை அணிந்து வந்திருந்தார்.

ஜிஜி ஹதித்

ஜிஜி ஹதித்

ஜெனிபர் லோபஸிற்கு அடுத்தபடியாக செம ஹாட்டாக வந்தவர் என்றால் அது ஜிஜி ஹதித் தான். இது தான் அவர் உள்ளாடை அணியாமல் அணிந்து வந்த உடை.

லில்லி காலின்ஸ்

லில்லி காலின்ஸ்

லில்லி காலின்ஸ் கருப்பு நிற ஷீர் கவுனில் உள்ளாடை அணியாமல் வந்திருந்தார்.

லேடி காகா

லேடி காகா

பாடகி லேடி காகா ஆஸ்கர் பார்ட்டிக்கு உள்ளாடை எதுவும் அணியாமல், தனது உள்ளங்கங்கள் தெரியுமாறான செக்ஸி உடையில் வந்திருந்தார்.

ஹெய்டி க்ளம்

ஹெய்டி க்ளம்

ஹெய்டி க்ளம் சில்வர் நிற உடை அணிந்து வந்திருந்தார். இவர் அணிந்து வந்த உடையைப் பார்த்தால், அதுவே அவரை வாயை திறந்து பார்க்கும் படி இருந்தது.

பிஹாட்டி பிரின்ஸ்லூ

பிஹாட்டி பிரின்ஸ்லூ

பிஹாட்டி பிரின்ஸ்லூ நியூட் நிற உடையில் ஆஸ்கர் பார்ட்டிக்கு வந்திருந்தார். அருகில் உள்ள படம் உள்ளாடை அணியாமல் வந்த போது ஆடை நழுவ, அதை சரிசெய்யும் போது எடுத்தது.

இரினா ஷேக்

இரினா ஷேக்

இரினா அணிந்து வந்த உடையும் படு கவர்ச்சியாக இருந்தது. இவரும் உள்ளாடை அணியாமல் அப்படியே தனது மேனி தெரியுமாறான உடையில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Oscars 2015: Celebs Who Forgot Their Underwear!

If you thought wearing an underwear is important, think again, cause according to these celebrities at the Vanity fair Oscar party they go without it.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter