ஃபேஷன் வீக்கிற்கு ஒன்னும் போடாம 'ப்ரீ ஷோ' காட்டிகிட்டு வந்த கிம் கர்தாஷியன்!

By: Babu
Subscribe to Boldsky

பெண்கள் எப்படி உள்ளாடை எதுவும் அணியாமல், உடல் தெரியுமாறான உடையை அணிவார்கள் என்று பலரும் முட்டாள்தனமாக பேசாதே என்று சொல்வார்கள். ஆனால் இந்த மாதிரி உடையை அணிவதில் மிகவும் பிரபலமானவர் தான் கிம் கர்தாஷியன். இவர் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, அந்நிகழ்ச்சிக்கு வந்திருப்போர் அனைவரது கண்களையும் கவரும் வண்ணமே வருவார்.

மேலும் அனைத்து பத்திரிக்கைகளும் அவரைப் பற்றி பேசுமாறே படு கலக்கலாக வருவார். அந்த வகையில் பாரீஸ் ஃபேஷன் வீக்கில் பங்கு கொள்ளும் போது அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல், அவரைப் பற்றி அனைவரும் பேசுமாறு இருந்தது. அதிலும் தனது கணவர் கென்னி வெஸ்ட் உடன் அவர் வந்த ஸ்டைல், அங்குள்ளோர் அனைவரும் வாயைத் திறந்து பார்க்கும் படி இருந்தது.

இங்கு பாரீஸ் ஃபேஷன் வீக்கிற்கு கிம் கர்தாஷியன் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள்ளாடை அணியாத கிம்

உள்ளாடை அணியாத கிம்

கிம் கர்தாஷியன் உள்ளாடை அணியாமல் வருவது அவ்வளவு புதிது அல்ல தான் என்றாலும், பாரீஸ் ஃபேஷன் வீக்கில் அவர் உள்ளாடை அணியாமல், நியூட் நிற ஷீர் உடை அணிந்து வந்தது அவரை செக்ஸியாக வெளிக்காட்டியது.

கருப்பு நிற கோட்

கருப்பு நிற கோட்

நியூட் நிற ஷீர் உடை அணிந்து வந்த கிம், அதற்கு மேலே மறைப்பதற்காக கருப்பு நிற கோட் அணிந்து வந்திருந்தார்.

கிம் கர்தாஷியன் மேக்கப்

கிம் கர்தாஷியன் மேக்கப்

கிம் கர்தாஷியன் நியூட் நிற உடைக்கு ஏற்றவாறு, அதே நிறமுள்ள பிளஷ் அடித்துக் கொண்டு, உதட்டிற்கும் அதே நிற லிப்ஸ்டிப் போட்டு வந்திருந்தார்.

கணவருடன் கிம்

கணவருடன் கிம்

இது கணவருடன் பாரீஸ் ஃபேஷன் வீக்கில் கணவர் கென்னி வெஸ்ட்டுடன் ஒன்றாக அமர்ந்திருந்த போது எடுத்தது.

கிம்மிற்கு விருப்பமான நிறம்

கிம்மிற்கு விருப்பமான நிறம்

கிம்மிற்கு நியூட் நிறங்கள் தான் மிகவும் பிடிக்கும். அதனால் தான் அவர் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் நியூட் நிற உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து வருகிறாராம்.

கூச்சமின்றி தைரியமாக உட்கார்ந்திருந்த கிம்

கூச்சமின்றி தைரியமாக உட்கார்ந்திருந்த கிம்

கிம் உள்ளாடை எதுவும் அணியாமல், ஷீர் உடை அணிந்து வந்திருந்தாலும், சிறிதும் கூச்சப்படாமல் தைரியமாக உட்கார்ந்திருந்தார்.

கிம்மின் கண்கள்

கிம்மின் கண்கள்

கிம் இந்த செக்ஸி உடைக்கு ஏற்றவாறு மேக்கப் போட்டிருப்பதுடன், கண்களுக்கு அவர் மேற்கொண்டிருந்த மேக்கப் அவரது லுக்கை இன்னும் அதிகரித்து வெளிக்காட்டியது.

வெளிநாட்டுல இதுலாம் சாதாரணம் தான் என்றாலும், இப்படிலாமா வருவாங்க.... என்ன கொடுமை சரவணா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kim Kardashian Faces Wardobe Malfunction At Fashion Week

At the Paris Fashion Week 2015, Kim Kardashian looked much better than all the models put together on the ramp. She also faced a wardrobe malfunction.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter