Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
மீண்டும் ஃபேஷன் வீக்கிற்கு உள்ளாடை அணியாமல் ஹாயாக வந்த கிம்!
கிம் கர்தாஷியன் மீண்டும் பாரீஸ் ஃபேஷன் வீக்கிற்கு படு செக்ஸியாக வந்திருந்தார். அதிலும் உள்ளாடை அணியாமல், தனது உடல் தெரியுமாறான வெள்ளை நிற ஷீர் உடையில் வந்திருந்தார். அவருடன் அவரது கணவரான கென்னி வெஸ்ட்டும் வந்திருந்தார். அனைவருக்குமே கிம் செக்ஸியான பெண் என்று தெரியும். ஆனால் அவ்வளவு பெரிய ஃபேஷன் வீக்கிற்கு, இவர் உள்ளாடை அணியாமல் வந்தது, ஃபேஷன் வீக்கில் உள்ளோர் அனைவரது கண்களும் அவரின் மேல் படுமாறு இருந்தது.
சரி, இப்போது 2015 பாரீஸ் ஃபேஷன் வீக்கிற்கு கிம் கர்தாஷியன் அணிந்து வந்த உடை உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கிம் கர்தாஷியன் உடை
இது தான் கிம் கர்தாஷியன் பாரீஸ் ஃபேஷன் வீக்கிற்கு அணிந்து வந்த வெள்ளை நிற ஷீர் உடை.

உள்ளாடை அணியாத கிம்
கிம் கர்தாஷியன் இந்த ஷீர் உடைக்கு உள்ளாடை எதுவும் அணியாமல், தனது உடலழகு தெரியுமாறு வந்திருந்தது தான் ஃபேஷன் வீக்கிலேயே ஹைலைட்.

கிம் கர்தாஷியன் கோட்
கிம் கர்தாஷியன் எந்த ஒரு உடை அணிந்தாலும், அதற்கு மேல் ஒரு கோட் அணிவார். அப்படி தான் இந்த வெள்ளை நிற ஷீர் உடைக்கு மேல் க்ரீம் நிற வெல்வெட் கோட் அணிந்து வந்திருந்தார்.

கிம் மேக்கப்
கிம் உடைக்கு ஏற்றவாறு அளவாக மேக்கப் போட்டு வந்ததுடன், கண்களுக்கு அவர் போட்டு வந்த மேக்கப் அவரை பளிச்சென்று காட்டியது.

கணவருடன் கிம்
இது கிம் கர்தாஷியன் தனது கணவர் கென்னி வெஸ்ட் உடன் ஒன்றாக அமர்ந்திருந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
