Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
ராம்ப் வாக் நடக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளான நடிகைகள்!!!
தற்போது டிசைனர்கள் பலவிதமான ஆடைகளை வடிவமைத்து, அதனை ஃபேஷன் ஷோவில் பிரபலமான நடிகைகளை ஷோஸ்டாப்பர்களாக கொண்டு வந்து, அவர்களுக்கு அந்த ஆடைகளை உடுத்தி ராம்ப் வாக் நடக்க வைக்கின்றனர்.
மிகவும் சங்கடமான சூழ்நிலையை சந்தித்த பிரபலங்கள்!!!
அப்படி டிசைனர்களின் உடைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்த நடிகைகளுள் சிலர் அன்னநடை போட்டு நடந்து வந்த போது தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்கள்.
பொது நிகழ்ச்சிகளில் தர்மசங்கட நிலைக்கு உள்ளான தெலுங்கு நடிகைகள்!!!
இங்கு அப்படி ராம்ப் வாக் நடக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளான நடிகைகளை பட்டியலிட்டுள்ளோம்.

மலாய்கா அரோரா கான்
நடிகை மலாய்கா அரோரா கான் ஃபேஷன் ஷோ ஒன்றில் ஷோஸ்டாப்பராக வந்த போது, அவர் அணிந்து வந்த ஸ்ட்ராப்லெஸ் உடையானது கீழே இறங்க ஆரம்பித்துவிட்டது. அப்போது அவர் உடையை மேலே இழுத்துக் கொண்டு ராம்ப் வாக் நடந்தார். இது அவருக்கு மிகவும் தர்ம சங்கட நிலையை ஏற்படுத்திவிட்டது.

கங்கனா ரனாவத்
தமிழில் வெளிவந்த நடிகர் ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் கதாநாயகி தான் கங்கனா ரனாவத். இவர் பிரபல டிசைனர் கேவின் வடிவமைத்த வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து ராம்ப் வாக் நடந்த போது, அவர் போன்று யாரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கமாட்டார்கள். ஏனெனில் அவரது முன்னழகு மற்றும் பின்னழகு அப்படியே வெளிப்படையாக தென்பட்டது.

கவுஹர் கான்
நடிகை கவுஹர் கான் டிசைனர் ஒருவர் வடிவமைத்த உடை லூசாக இருந்ததால், ராம்ப் வாக் நடக்கும் போது, அவரது ஸ்கர்ட் கீழே இறங்க ஆரம்பிக்க, அதனை பிடித்துக் கொண்டே நடந்து சமாளித்துவிட்டார். இருப்பினும் இது அவருக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.

அலியா பட்
நடிகை அலியா பட் புதிய நகை டிசைனை வெளியிடும் ஃபேஷன் ஷோ ஒன்றில் டிசைனர் ஒருவருக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த உடையானது சில்க் என்பதால், அது நழுவ தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்.

நர்கிஸ் பக்ரி
நடிகை நர்கிஸ் பக்ரி 2014 ஆம் ஆண்டு நடந்த இந்தியன் பிரைடல் ஃபேஷன் வீக்கின் போது ராம்ப் வாக் நடந்த போது, அவரது கவுன் அவரை தடுக்கி விட, அதனை பிடிக்க போய், அவர் எதிர்பாராத தர்ம சங்கடத்தை சந்தித்தார்.

கரோல் கிரேஸியஸ்
மாடலான கரோல் கிரேஸியஸ் ஹால்டர் நெக் கொண்ட உடை அணிந்து ராம்ப் வாக் நடந்து கொண்டிருக்கும் போது, கண் இமைக்கும் நேரத்தில் உடையானது முற்றிலும் கீழே இறங்கிவிட்டது. இதனால் அவர் இதுவரை யாரும் சந்திக்காத ஒரு சங்கடத்தை சந்தித்துவிட்டார்.



Click it and Unblock the Notifications
